NEW
Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கவின் கார்த்தி சலைத்தவன் அல்ல.
a)
கவினின்
b)
கவினில்
c)
கவினை
d)
கவினோடு
2.
ராஜன் தலைமைத்துவம் சரியில்லை
a)
ராஜனின்
b)
ராஜவை
c)
ராஜனில்
d)
ராஜனுக்கு
3.
கோபுரம் பார்த்தால் கடல் தெரியும்.
a)
கோபுரத்தை
b)
கோபுரத்திற்கு
c)
கோபுரத்திலிருந்து
d)
கோபுரத்தில்
4.
உன் தம்பி தனித் திறமை இருக்கிறதா?
a)
தம்பியிடம்
b)
தம்பியை
c)
தம்பியோடு
d)
தம்பியினது
5.
என்னுடைய வண்டி எட்டுப் பேர் அமரலாம்.
a)
வண்டி
b)
வண்டிக்கு
c)
வண்டியில்
6.
இன்னுமா அவருடைய பிரச்சனை தீரவில்லை?
சரியான வேற்றுமை உருபை தெரிவு செய்க
a)
மூன்றாம் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
c)
ஐந்தாம் வேற்றுமை
d)
ஆறாம் வேற்றுமை
7.
கடவுள்! இன்னும் ஏன் எனக்கிந்த சோதனை?
a)
கடவுளே
b)
கடவுள்
c)
கடவுளுக்கு
8.
உன் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை பெரிது.
a)
பால்
b)
இல்
c)
இன்
9.
தம்பி கடை சென்றான்.
a)
கடையைச்
b)
கடைக்குச்
c)
கடையோடு
d)
கடையில்
10.
மூன்றாம் வேற்றுமை உருபு யாது?
a)
கு
b)
அது , உடைய
c)
ஆல் , ஆன் , ஓடு , ஒடு , உடன்
d)
ஐ
Reset
