Font size
Worksheetsதமிழர்களின் இசைக்கருவிகள்
Total questions: 11
Worksheet time: 4mins
வீணை (Veenai)
மத்தளம் (Mathalam)
கோவில்கள் சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த ஏற்ற இசைக்கருவியாகும்.
நாதஸ்வரம் (Nathaswaram)
வயலின் (Violin)
குழலின் ________துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும்.
7
8
வீணை (veena) ஒரு __________________இசைக்கருவி
நரம்பு (Narambu)
இரும்பு (Irumbu)
இந்த இசைக்கருவியை எந்த மரத்தில் செய்வது வழக்கம்?
பலா மரம் (Pala maram)
மூங்கில் (Moongil)
தணக்கு மரம் (Thanaku maram)
வாழை மரம் (Vaazhai maram)
இந்த இசைக்கருவியின் பெயர் என்ன?
நாதஸ்வரம் (Naathaswaram)
தவில் (Thavil)
யாழ் (Yaazh)
வீணை (Veenai)
இந்த இசைக்கருவி 5 முகங்கள் கொண்டது. அது யாது ?
மத்தளம் (Mathalam)
புல்லாங்குழல் (Pullanggulal)
தவில் (Thavil)
குடமுழா (Kudamuzha)
நாதஸ்வரம் __________துளைகள் கொண்டிருக்கும்.
7
9
12
10
இந்த இசைக்கருவியை எவ்வறு அழைப்பர் ?
வீணை (Veenai)
யாழ் (Yaazh)
புல்லாங்குழல் (Pullanggulal)
பறை (Parai)
நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும். அது என்ன ?
மத்தளம் (Mathalam)
பறை (Parai)
உருமி (Urumi)
தாளம் (Thaalam)
நரம்புகளால் ஆன 2 இசைக்கருவியைத் தெரிவு செய்க.
