wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இசைக்கருவிகள் ஆண்டு 1

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இதில் மிருதங்கம் எது ?

a)

b)

c)

2.

இவற்றில் எவை நவீன இசைக்கருவிகள் ?

a)

சங்கு

b)

எக்காளம்

c)

கின்னரப்பெட்டி

3.

இந்த இசைக்கருவியின் பெயர் என்ன ?

a)

பிடில்

b)

சங்கு

c)

மிருதங்கம்

d)

யாழ்

4.

இசைக்கருவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை யாவை ?

4 lines
5.

' கித்தாரை ' வரைக.

6.

இந்த இசைக்கருவியின் பெயர் என்ன ?

a)

கூட்டக்கருவி

b)

கூடிசைக்

குழுமக்கருவி

c)

குழுமக்கருவி

d)

வியோலா

7.

இவ்விசைக் கருவியின் பெயர் என்ன ?

(a)  

8.

நாதசுவரம் எந்த வகை இசைக்கருவி ?

a)

நவீன இசைக்கருவி

b)

பண்டைய இசைக்கருவி

c)

ரோமானிய இசைக்கருவி

d)

தமிழர் பாரம்பரிய இசைக்கருவி

9.

சலங்கை தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்று. சரியா பிழையா ?

a)

சரி

b)

பிழை

10.

நவீன இசைக்கருவிகள் மூன்றனை பட்டியலிடுக.

4 lines