wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நீர்ப்பயிரியல் (பாடம் 6)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இப்படம் எச்செய்முறையைக் குறிக்கிறது?

a)

படத்தில் காட்டுவதுபோல் புட்டியின் மேல் பகுதியில் துளையிடவும். பிறகு வெட்டிய கம்பிகளைக் கட்டவும்.

b)

கலந்து வைத்த நீர்ப்பயிரியல் திரவத்தை நெகிழிப் புட்டியின் கீழ்ப் பகுதியில் ஊற்றவும்

c)

சுத்தம் செய்த 1.5ml நெகிழிப் புட்டியைப் படத்தில் காண்பிக்கப்படும் பாகங்களாக வெட்டவும்

2.

நீர்ப்பயிரியல் வளர்ப்பு முறைக்குப் பொருத்தமான ஊட்டச்சத்துக் கலவையின் pH (காரகாடித்தன்மை) என்ன?

a)

pH 7.2 - pH 8.0

b)

pH 4.0 – pH 5.0

c)

pH 5.5 - pH 6.5

3.

இப்படம் எச்செய்முறையைக் குறிக்கிறது?

a)

படத்தில் காட்டுவதுபோல் புட்டியின் மேல் பகுதியில் துளையிடவும். பிறகு வெட்டிய கம்பிகளைக் கட்டவும்.

b)

சுத்தம் செய்த 1.5ml நெகிழிப் புட்டியைப் படத்தில் காண்பிக்கப்படும் பாகங்களாக வெட்டவும்

4.

ஊட்டச்சத்துக் கலவையின் வேறு பெயர் என்ன?

a)

உர திரவம்

b)

காரகாடித்தன்மை

5.

இப்படம் எச்செய்முறையைக் குறிக்கிறது?

a)

கலந்து வைத்த நீர்ப்பயிரியல் திரவத்தை நெகிழிப் புட்டியின் கீழ்ப் பகுதியில் ஊற்றவும்

b)

சிறியதாக வெட்டிய கம்பியுடன் சுத்தப்படுத்தப்பட்ட பருத்தித் துணியைப் பயிரிடும் கூடையின் உட் பகுதியில் வைக்கவும்

6.

ஊட்டச்சத்துக் கலவையின் பயன்பாடு என்ன?

a)

தாவரங்களின் வளர்ச்சியையும் செழிப்பையும் பாதிக்க

b)

தாவரங்களின் வளர்ச்சியையும் செழிப்பையும் சரி செய்ய

7.

இப்படம் எச்செய்முறையைக் குறிக்கிறது?

a)

கலந்து வைத்த நீர்ப்பயிரியல் திரவத்தை நெகிழிப் புட்டியின் கீழ்ப் பகுதியில் ஊற்றவும்

b)

சுத்தம் செய்த 1.5ml நெகிழிப் புட்டியைப் படத்தில் காண்பிக்கப்படும் பாகங்களாக வெட்டவும்

8.

நீர்ப் பயிரியல் திரவக் கலவையின் பெயர் என்ன?

a)

pH

b)

Nutrisi Hydroponics Vegetable ‘A’ and ‘B’