wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடப்பெயர் ஆண்டு 3

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

_____________ மூவின மக்கள் வாழும் உன்னத நாடு.

a)

மலேசியா

b)

கிராமம்

2.

விடுமுறை நாளில் நாங்கள் தாத்தாவின் _____________ சென்று உள்நாட்டுப் பழங்களைச் சுவைத்தோம்.

a)

தோட்டத்திற்குச்

b)

சந்தைக்குச்

3.

தேசிய வகை மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி __________ பகுதியில் அமைந்துள்ளது.

a)

புந்தோங்

b)

கெடா

4.

போட்டி விளையாட்டு பள்ளித் ___________ மிக விமரிசையாக நடத்தப்பட்டது.

a)

மண்டபத்தில்

b)

திடலில்

5.

கயல்விழி தனது மேற்படிப்பை __________ தொடருகிறாள்.

a)

பல்கலைக்கழகத்தில்

b)

பள்ளியில்

6.

சிறுவர்கள் _____________ குளித்து மகிழ்ந்தனர்.

a)

நீர்வீழ்ச்சியில்

b)

நெடுஞ்சாலையில்

7.

அண்ணன் _____________ நடைப்பெறும் சதுரங்கப் போட்டியில் கலந்துக் கொண்டார்.

a)

பள்ளியில்

b)

வீட்டில்

8.

பெருநாள் காலங்களில் ____________ வாகன நெரிசிலாக இருக்கும்.

a)

வீட்டில்

b)

நெடுஞ்சாலையில்

9.

மாணவர்கள் ____________ அமர்ந்து கதைப் புத்தகங்களைப் படித்தனர்.

a)

வாசலில்

b)

நூலகத்தில்

10.

ஆசிரியர் ____________ பாடம் கற்பித்தார்.

a)

மருத்துவமனையில்

b)

வகுப்பறையில்

11.

பொது விடுமுறையில் நாங்கள் ____________ சென்று தேயிலைத் தோட்டங்களைக் கண்டு இரசித்தோம்.

a)

கேமரன் மலைக்குச்

b)

கெந்திங் மலைக்குச்

12.

நம் நாட்டு தலைநகரமாகிய ______________ உயர்ந்த கட்டடங்களைக் காணலாம்.

a)

பினாங்கில்

b)

கோலாலம்பூரில்