NEW
Font size
WorksheetsTamil Tahun 2 காலம்
Total questions: 11
Worksheet time: 6mins
நேற்று அம்மா எனக்கு சோறு __________ .
ஊட்டுகிறார்
ஊட்டுவார்
ஊட்டினார்
நான் நாளைக்குப் பள்ளிக்குச் ____,_____ .
சென்றேன்
செல்வேன்
செல்கிறேன்
இப்பொழுது குணாளன் உடற்பயிற்சி __________ .
செய்வான்
செய்தான்
செய்கிறான்
கடந்த மாதம் பிரத்திவிராஜ் சுற்றுப்பயணம் __________.
மேற்கொண்டார்
மேற்கொள்வார்
மேற்கொள்கிறார்
விக்னேஸ்வரன் தன் பள்ளித் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சி __________ .
பெற்றான்
பெறுகிறான்
பெறுவான்
அன்று இடி மின்னலுடன் கூடிய மழை __________.
பெய்யும்
பெய்தது
பெய்கின்றது
நேற்று நாங்கள் கோவிலுக்குச் __________.
சென்றேன்
சென்றோம்
செல்கிறேன்
இராமுவும் குமுதாவும் நாளைக்குப் பந்து __________.
விளையாடுவார்கள்
விளையாடினார்கள்
விளையாடுகிறார்கள்
நேற்று பூனை எலியை வேகமாகத் __________.
துரத்தியது
துரத்தும்
துரத்துகிறது
குதிரை வேகமாக _____,____.
ஓடியது
ஓடும்
ஓடுகிறது
நாய்கள் __________.
குரைத்தது
குரைத்தன
குரைக்கிறார்கள்
