Worksheetsலகர,ழகர,ளகரச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
அம்மா ஆப்பிள்___________ வாங்கி வந்தார்.
a)
பலம்
b)
பழம்
2.
சிறுவன் காலையில் ______________-க்குச் சென்றான்.
a)
பல்லி
b)
பழ்ழி
c)
பள்ளி
3.
பாட்டி செய்த ___________ சுவையாக இருந்தது.
a)
லட்டு
b)
ழட்டு
c)
ளட்டு
4.
தம்பி _____________ குடித்தான்.
a)
பாழ்
b)
பால்
5.
நேற்று கனத்த _______________ பெய்தது.
a)
மலை
b)
மழை
6.
நான் _____________ பாடங்கள் படித்தேன்.
a)
பல்லியில்
b)
பள்ளியில்
7.
சத்துள்ள உணவுகள் ___________ தரும்.
a)
பழம்
b)
பலம்
8.
தஷ்வின் ____________ சென்றார்.
a)
கோவிலுக்குச்
b)
கோவிழுக்குச்
9.
குமரனுக்குப் ________ வலி
a)
பள்
b)
பல்
c)
பழ்
10.
அக்கா நேற்று பத்து________க்குச் சென்றார்.
a)
மழை
b)
மலை
100 %
