Worksheetsநலக்கல்வி ஆண்டு 1
Total questions: 8
Worksheet time: 4mins
மருத்துவர் கொடுக்கும் மருந்தை _____ வேளை சாப்பிட வேண்டும்.
2
1
3
4
நோய் ஏற்பட்டால் _____ நாடிச் செல்ல வேண்டும்.
சாமியாரை
மருத்துவரை
மந்திரவாதி
ஆசிரியரை
மருந்தை _______________ உட்கொள்ள வேண்டும்.
அதிகமான அளவில்
குறைவான அளவில்
மிக அதிகமாக அளவில்
தேவையான அளவில்
காலாவதியான மருந்தைச் சாப்பிடுவதால்____ ஏற்படும்.
புற்று நோய்
நீரிழிவு நோய்
திடீர் வாந்தி
புண்
தவாறான கூற்றைத் தேர்ந்தெடுக.
பிறருக்குக் கொடுக்கும் மருந்தைச் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும்.
பிறருக்குக் கொடுக்கும் மருந்தைச் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
மருந்தை பெற்றோர் அனுமதியுடன் உட்கொள்ள வேண்டும்.
காலாவதியான மருந்தை வீட்டில் வைத்து கொள்ள வேண்டும்.
காலாவதியான மருந்துகள் சாப்பிடலாம்.
சரி
தவறு
நமக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பிறரின் மருந்தைச் சாப்பிடக் கூடாது.
தவறு
சரி
காலாவதியான மருந்துகள் _____________________________ கொண்டிருக்கும்.
நச்சுத்தன்மையைக்
சத்துக்களைக்
