Font size
Worksheetsஆண்டு 4 : பழமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
அழுத ____________ பால் குடிக்கும்.
பிள்ளை
கிள்ளை
பில்லை
____________ பிள்ளை பால் குடிக்கும்.
அழுந்த
அழுத
அழுகிய
புத்திமான் _____________.
பலம்
பழவான்
பலவான்
___________ பலவான்.
பக்திமான்
சக்திமான்
புத்திமான்
அழுத பிள்ளை பால் _____________.
கடிக்கும்
குடிக்கும்
குடிக்காது
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
புத்திமான் பலவான்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யக் கூடாது.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
புத்திமான் பலவான்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
புத்திமான் பலவான்.
அறிவாளியாக இல்லாதவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
அறிவாளியாக இருப்பவனே தோல்வி அடைந்தவனாகத் திகழ்வான்.
எது சரி?
Choose two answers which is correct.
பக்திமான் பலவான்
புத்திமான் பலவான்
பலவான் புத்திமான்
அழுத பிள்ளை குடிக்கும் பால்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
