wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்பு புணர்ச்சி_மதிப்பீடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சேர்த்து எழுதுக

கடல் + அலை =

a)

கடலலை

b)

கடல்அலை

2.

சேர்த்து எழுதுக

தேன் + கூடு =

a)

தேன்க்கூடு

b)

தென்கூடு

3.

சேர்த்து எழுதுக

குடி + நீர் =

a)

குடிநீர்

b)

குடிந்நீர்

4.

சேர்த்து எழுதுக

ஊறு + காய்     =

a)

ஊறுகாய்

b)

ஊறுக்காய் 

5.

சேர்த்து எழுதுக

அயல் + நாடு     =

a)

அயல்நாடு

b)

அயல் நாடு

6.

இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளங்கண்டு பிரித்து எழுதுக.

கவினிடம் பணமில்லை என்பதால் காலை உணவு உண்ணவில்லை.

a)

பணம் + இல்லை

b)

உண்ண + இல்லை

c)

பணம் + மில்லை

7.

இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளங்கண்டு பிரித்து எழுதுக.

பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே மணமுண்டு.

a)

மண + முண்டு

b)

மணம் + உண்டு

c)

மணம் + முண்டு

8.

இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளங்கண்டு பிரித்து எழுதுக.

திருமதி பார்வதி வீட்டிலிருந்து தம் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டார்.

a)

வீட்டிலி + இருந்து

b)

பிள்ளை + கள்

c)

வீட்டில் + இருந்து

9.

இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளங்கண்டு பிரித்து எழுதுக.

காகிதப் பூக்களில் மணமில்லை.

a)

மணம் + மில்லை

b)

மணம் + இல்லை

c)

பூக்கள் + யில்

10.

இயல்பு புணர்ச்சி சொற்களை அடையாளங்கண்டு பிரித்து எழுதுக.

பூக்கடைக்காரர் உருவாக்கிய மலர்வளையம் வாடிக்கையாளரின் மனதைக் கவர்ந்தது.

a)

மலர் + வளையம்

b)

வாடிக்கை + யாளர்

c)

மனம் + ஐ