NEW
Font size
Worksheetsலகர ழகர ளகர
Total questions: 15
Worksheet time: 15mins
பத்துமலை முருகன் கோயில் அடிவாரத்தில் நீண்ட --------------- ஏந்திய முருகன் சிலை உள்ளது.
வேல்
வேழ்
வேள்
அண்ணனின் திருமண வைபவத்தில் ஐயர் -------------- வார்த்திச் சடங்குகளை ஆரம்பித்தார்.
வேல்வி
வேழ்வி
வேள்வி
வாசலில் ------------ இடுவது தமிழர்களின் பண்பாடாகும்.
கோலம்
கோளம்
கோழம்
கோள்கள் உள்ள வட்டத்தைக் ------------- என்போம்.
கோளம்
கோலம்
கோழம்
நவராத்திரியில் வீட்டில் -------------- வைப்பர்.
கொழு
கொலு
கொளு
அத்தை சுவையான --------------க்கட்டை செய்தார்.
கொலு
கொழு
கொளு
கோயில் மணியின் ---------- கேட்டது.
ஒலி
ஒளி
ஒழி
அகல் விளக்கின் ----------- பிரகாசமாக இருந்தது.
ஒலி
ஒழி
ஒளி
உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாத்தா உடல் ----------------- காணப்பட்டார்.
மெலிந்து
மெளிந்து
மெழிந்து
அக்காள் --------------- நனைந்து வீடு திரும்பினாள்.
மலையில்
மளையில்
மழையில்
மான் குட்டி காட்டிற்குள் ------------- குதித்து ஓடியது.
துல்லி
துள்ளி
துழ்ழி
---------------ப் பேரலை பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியது.
ஆளி
ஆழி
ஆலி
வெள்ளை நிறத் ---------------- ஒன்றில் தங்கை படம் வரைந்தாள்.
தால்
தாள்
தாழ்
ஆடு இலை -----------------------களைத் தின்னும்.
தலை
தளை
தழை
வீரனின் கையில் நீண்ட ---------------- இருந்தது.
வால்
வாள்
வாழ்
