NEW
Font size
Worksheetsதமிழோடு விளையாடு 2
Total questions: 10
Worksheet time: 9mins
இப்படம் உணர்த்தும் கருத்து யாது?
வாசிப்பு பழக்கம் மாணவர்களிடத்தே அதிகமாகிறது.
கைப்பேசியின் வரவு வாசிக்கும் பழக்கத்தைச் சிறக்க செய்கிறது.
கைப்பேசியின் வரவு வாசிக்கும் பழக்கத்தை சிதைக்கிறது.
மாணவர்கள் கல்விக்கு அதிகம் முக்கியத்தும் அளிக்கின்றனர்.
இப்படம் உணர்த்தும் மிகச் சரியான கருத்து யாது?
அனைவரும் தொப்பையை குறக்க வேண்டும்.
பெண்களே அதிகமாக யோகா செய்கிறார்கள்.
யோகா செய்வதன்வழி உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியாது.
யோகா செய்வதன்வழி உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
சில + புத்தகங்கள் =
சிலப் புத்தகங்கள்
சில புத்தகங்கள்
கீழ்கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகை குற்றியலுகரத்தில் அடங்குவன?
காது
மாசு
ஆறு
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
வன்தொடர் குற்றியலுகரம்
நெடில் தொடர் குற்றியலுகரம்
உயிர்மெய்த் தொடர் குற்றியலுகரம்
ஆகுப்பெயர் எத்தனை வகைப்படும்?
6
5
2
3
இச்சொல் எந்த வகை பெயர்ச்சொல்லாகும்.
மருத்துவர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
கீழ்க்காண்பவனவற்றுள் எது ஆகுப்பெயர் அல்ல?
பல்கலைக்கழகமே சிரித்தது.
வெள்ளை அடித்தான்.
தாமரை மலர்ந்தது.
தலைக்குப் பத்து ரிங்கிட்.
பெருந்தலைவர் காமராசர் நாட்டுநலனையும் மக்கள் நலனையும் போற்றிக் காத்த பெருமகனார்.
மேற்கண்ட வாக்கியம் எந்த வகையைச் சேரும்?
குன்றியவினை
குன்றாவினை
ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.
மேற்காணும் பொருளுக்கேற்ற சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
அறிஞர் பெருமக்களின் சபையில் கற்றறிந்த அறிஞர்கள் _____________ போன்று அடக்கமாக இருப்பர்.
கருணைக் கடல்
கானல் நீர்
நிறைகுடம்
வாழையடி வாழை
