wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்களை அறிக

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சரியான வலிமிகாத வாக்கியத்தை தேர்ந்தெடுக.

a)

எப்படி கீழே விழுந்தான்

b)

பலத் தங்கம்

c)

சில பூச்சிகள்

d)

கொன்றுத் தின்றான்

2.

இதில் எது வலிமிகா இடங்கள் ?

a)

இது

b)

சில

c)

அப்படி

d)

அன்று

3.

கீழ்க்காணும் வாக்கியங்களில் எது சரியானது?

a)

கமலா தன் தம்பியை உறங்கும்படி சொன்னாள்.

b)

கண்ணன் சிவாவை வேகமாக ஓடும்படிப் பணித்தார்.

c)

அமுதன் அம்மாவிடம் தோசையைச் சுட்டுத் தரும்படிக் கேட்டான்.

4.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

சில,பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகும்.

b)

சில,பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது.

c)

சில,பல என்பனவற்றுக்கு முன் வலிமிகாது.

d)

சில,பல என்பனவற்றுக்கு முன் வலிமிகும்.

5.

________ தடவை சொல்லியும் தம்பி விடாப்பிடியாகத் தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டான்.

a)

பலத்

b)

பல

c)

சிலச்

d)

சில

6.

காணும்படி + கூறினார் =

a)

காணும்படிக் கூறினார்

b)

காணும்படி கூறினார்

7.

________ தடவை சொல்லியும் தம்பி விடாப்பிடியாகத் தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டான்.

a)

பலத்

b)

பல

c)

சிலச்

d)

சில

8.

அது + பம்பரம்

a)

அது பம்பரம்

b)

அதுப் பம்பரம்