wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்_பயிற்சி 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வலிமிகா இடங்களின் இலக்கண விதியின்படி சரியாக வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அதுப் பறவை இனத்தைச் சார்ந்தது.

b)

அது பறவை இனத்தைச் சார்ந்தது.

2.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

எது சரி என்று ஆசிரியர் கூறவில்லை.

b)

எதுச் சரி என்று ஆசிரியர் கூறவில்லை.

3.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இதுக் காந்தம் என்று அம்மா சொன்னது உண்மைதான்.

b)

இது காந்தம் என்று அம்மா சொன்னது உண்மைதான்.

4.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இது கவிதை அல்ல, நாட்டின் உண்மை நிலவரம்.

b)

இதுக் கவிதை அல்ல, நாட்டின் உண்மை நிலவரம்.

5.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அமுதன் தனக்கு மிட்டாய் கொடுக்கும்படிக் கேட்டான்.

b)

அமுதன் தனக்கு மிட்டாய் கொடுக்கும்படி கேட்டான்.

6.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அமுதா பலரும் அறியும்படித் தன்னை உயர்த்திக் கொண்டாள்.

b)

அமுதா பலரும் அறியும்படி தன்னை உயர்த்திக் கொண்டாள்.

7.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஏழை மாணவர்களுக்கு இலவச புத்தகம் தரும்படிப் பிரபல பணக்காரரிடம் கேட்டனர்.

b)

ஏழை மாணவர்களுக்கு இலவச புத்தகம் தரும்படி பிரபல பணக்காரரிடம் கேட்டனர்.

8.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அண்ணன் வீட்டுப்பாடங்களை விரைவாகச்  செய்து முடிக்கும்படிப் பணித்தாள்.

b)

அண்ணன் வீட்டுப்பாடங்களை விரைவாகச்  செய்து முடிக்கும்படி பணித்தாள்.

9.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அக்காள் மழை பெய்ததால் வீட்டிலுள்ள பலக் கதவுகளை மூடினார்.

b)

அக்காள் மழை பெய்ததால் வீட்டிலுள்ள பல கதவுகளை மூடினார்.

10.

வலிமிகா இடங்களை இலக்கண விதியின்படி சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அம்மா சந்தைக்குச் சென்று சிலக் காய்கறிகளை வாங்கினார்.

b)

அம்மா சந்தைக்குச் சென்று சில காய்கறிகளை வாங்கினார்.