wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள் ஆண்டு 4_சில பல

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பலச் சொற்கள்

a)

சரி

b)

பிழை

2.

சில பூக்கள்

a)

சரி

b)

பிழை

3.

பிரித்தெழுதுக.


பல கொடிகள்

a)

பல + கொடிகள்

b)

பலக் + கொடிகள்

4.

சேர்த்தெழுதுக.


சில + கதைகள்

a)

சிலக் கதைகள்

b)

சிலகதைகள்

c)

சில கதைகள்

d)

சிலக்கதைகள்

5.

சரியா? தவறா ?


பல + படிகள் = பலப்படிகள்

a)

சரி

b)

தவறு

6.

சேர்த்தெழுதுக.


சில + காகிதங்கள்

a)

சிலக் காகிதங்கள்

b)

சிலகாகிதங்கள்

c)

சில காகிதங்கள்

d)

சில காகிதம்

7.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

சில,பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகும்.

b)

சில,பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது.

c)

சில,பல என்பனவற்றுக்கு முன் வலிமிகாது.

d)

சில,பல என்பனவற்றுக்கு முன் வலிமிகும்.

8.

எந்த வாக்கியம் சரி?

a)

பலத் தருணங்களில் நாம் பலத் தவறுகள் செய்வத்துண்டு; இருப்பினும், நாம் அத்தவறுகள் மீண்டும் நடக்காமல் திருத்திக் கொள்ளவது சிறப்பு.

b)

பல தருணங்களில் நாம் பல தவறுகள் செய்வத்துண்டு; இருப்பினும், நாம் அத்தவறுகள் மீண்டும் நடக்காமல் திருத்திக் கொள்ளவது சிறப்பு.

9.

எது தவறான வாக்கியம்?

a)

குளத்தில் பலத் தாமரைகள் அழகாகக் காட்சியளித்தன.

b)

குளத்தில் பல தாமரைகள் அழகாகக் காட்சியளித்தன.

10.

சில + குழந்தைகள்

a)

சிலக்குழந்தைகள்

b)

சிலகுழந்தைகள்

c)

சிலக் குழந்தைகள்

d)

சில குழந்தைகள்