wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொல்_பயிற்சி 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். _______________________, நோய்க்கு இடங்கொடாதீர்.

a)

எனவே

b)

ஆனால்

c)

ஏனென்றால்

2.

கனத்த மழை பெய்தது. ____________________, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

a)

ஆனால்

b)

ஆகையால்

c)

ஆதலால்

3.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். ______________________, நாம் சிறுவயதில் கற்கும் பழக்க வழக்கங்கள் சாகும் வரை நம்முடன் இருக்கும்.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

4.

பிறர் கூறும் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். ___________________, தீர யோசித்த பின்னே முடிவெடுங்கள்.

a)

ஏனென்றால்

b)

ஆனால்

c)

ஆகவே

5.

நீர் நமக்கு மிக முக்கியமானது. ____________________, நாம் அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

a)

எனவே

b)

ஆனால்

c)

ஏனெனில்

6.

அகிலா விளையாட்டுத் துறையில் அதிக நாட்டம் கொண்டவள். _________________, அவள் தன் திறமையை வெளிப்படுத்த எத்தகைய முயற்சியும் மேற்கொண்டதில்லை.

a)

ஆகையால்

b)

ஏனென்றால்

c)

ஆனால்

7.

காவியா மாணவர் முழக்கப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. __________________________,அவளுக்குக் கருத்துகளைத் தொகுத்துப் பேசும் திறமையில்லை.

a)

ஏனென்றால்

b)

ஆதலால்

c)

ஆனால்

8.

கோடை காலம் ஆரம்பமானது. _______________________, நாட்டில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

a)

ஆனால்

b)

ஆதலால்

c)

ஏனெனில்

9.

சலிம் கெட்டிக்கார மாணவன். _____________________, சோம்பல்தனம் கொண்டவன்.

a)

ஆகையால்

b)

ஆனால்

c)

ஏனென்றால்

10.

மாணவர்கள் தேவியைப் பாராட்டினர். ___________________, அவள் பேச்சுப்  போட்டியில் முதல் இடம் வென்றாள்.

a)

ஆனால்

b)

ஆகையால்

c)

ஏனெனில்