wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொல்_மதிப்பீடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

ஆசிரியர்கள் நம் அறிவுக் கண்களைத் திறப்பவர்கள். _______________, அவர்களை மதிக்க வேண்டும்.

a)

ஆனால்

b)

ஆகையால்

c)

ஏனெனில்

2.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

மாலா மேடையில் அழகாக நடனமாடினாள். __________________, அவளின் தோழிகள் அவளை உற்சாகப்படுத்தினர்.

a)

எனவே

b)

ஆனால்

c)

ஏனென்றால்

3.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

கலைவாணி கல்வியில் சிறந்து விளங்கினாள். ______________, அவள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது குறைவு.

a)

ஆனால்

b)

எனவே

c)

ஏனெனில்

4.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

கவிசனின் அப்பா அவனைத் திட்டினார். _____________, அவன் கணிதத் தேர்வில் தேர்ச்சியடையவில்லை.

a)

ஆனால்

b)

எனவே

c)

ஏனென்றால்

5.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

தருமனும் கமலனும் நெருங்கிய நண்பர்கள். ______________,  சில காலம் முன் பிரிந்து விட்டனர்.

a)

எனவே

b)

ஆகையால்

c)

ஆனால்

6.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

நாம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். _____________, அதுவே நம்மை வாழ்வை உயர்த்தும்.

a)

ஏனென்றால்

b)

ஆகையால்

c)

ஆனால்

7.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

சங்கர் வேலை முடிந்து வீட்டிற்குத் தாமதமாக வந்தான். ______________, கனத்த மழை பெய்தால் சாலை நெரிசல் சற்று மோசமடைந்தது.

a)

ஆனால்

b)

ஆகையால்

c)

ஏனென்றால்

8.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

நாளைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். __________, இன்று இரவு விரைவாக உறங்கச் செல்லுங்கள்.

a)

எனவே

b)

ஆனால்

c)

ஏனெனில்

9.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

கனத்த மழை பெய்தது. ______________,

மாணவர்களால் திடலில் விளையாட முடியவில்லை.

a)

ஆனால்

b)

ஆதலால்

c)

ஏனென்றால்

10.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

ஒரு சிறந்த மருத்துவராவது குகனின் ஆசையாகும். _________________, அவன் விடாமுயற்சியுடன் கல்வி கற்கிறான்.

a)

ஆகையால்

b)

ஆனால்

c)

ஏனென்றால்