Worksheetsநலக்கல்வி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தூரத்தில் உள்ள உன் நண்பனுக்கு பந்தை வீச அதிக சக்தி தேவைப்படுகிறது.
a)
சரி
b)
தவறு
2.
பந்து நம்மை நோக்கி வீசப்படும்போது நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
a)
சரி
b)
தவறு
3.
ஹாக்கி மட்டையோடு பந்தையும் நெருக்கமாகக் கொண்டு செல்வதால் பந்து நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
a)
சரி
b)
தவறு
4.
பந்தைப் பறிக்க முயற்சிக்கும்போது,நாம் எதிரணியை முந்திச் செல்வது அவசியமில்லை.
a)
சரி
b)
தவறு
5.
மாணவர்கள் பந்தைக் கடத்தும்போது, சரியான இடைவெளி மற்றும் நேரத்தை ஆட்கொள்வது அவசியம்.
a)
சரி
b)
தவறு
100 %
