NEW
Font size
Worksheetsபாடம் 2 : உணவு வடிவமைப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
உணவு வடிவமைப்பு என்றால் என்ன?
உணவு உட்கொள்ளும் முறை
உணவு உற்பத்தி செய்தல்
உணவு வகையை உருவாக்குவது, வடிவமைப்பது, அலங்கரிப்பது, படைப்பது
உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்புகள் யாவை?
அணிச்சல், இனிப்பு வகைகள்
நீர்
உணவு வடிவமைப்பின் முக்கியத்துவம் என்ன?
அழகியல் மதிப்பை வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது
அழகியல் மதிப்பைக் குறைப்பதற்கு
இப்படம் எந்த உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பைக் குறிக்கிறது?
வெதுப்பி வகை
காய்கறிகள்
பழ வகை
அணிச்சல், இனிப்பு வகைகள்
உணவு வடிவமைப்பு பயனீட்டாளரின் கவனத்தை ஈர்க்க உதவும். இக்கூற்று எதை குறிக்கிறது?
சரி
தவறு
இப்படம் எந்த உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பைக் குறிக்கிறது?
வெதுப்பி வகை
பழ வகை
காய்கறிகள்
அணிச்சல், இனிப்பு வகைகள்
உணவு வடிவமைப்பு நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது. இக்கூற்று எதை குறிக்கிறது?
சரி
தவறு
இப்படம் எந்த உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பைக் குறிக்கிறது?
பழ வகை
வெதுப்பி வகை
காய்கறிகள்
அணிச்சல், இனிப்பு வகைகள்
இப்படம் எந்த உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பைக் குறிக்கிறது?
காய்கறிகள்
பழ வகை
அணிச்சல், இனிப்பு வகைகள்
வெதுப்பி வகை
உணவு வடிவமைப்பு உருவாக்கத்தில் வடிவமைப்புக் கத்தியின் பயன் யாது?
டோ உருவாக்க, பழங்கள், காய்கறிகள் வடிவங்களை உருவாக்கப் பயன்படும்
பழங்கள், காய்கறிகள் வெட்டுவதற்குப் பயன்படுத்தலாம்
