Worksheetsபுதிர் கேள்விகள் - அறிவியல் வாரம் 2024
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தாவரங்கள் வாடாமல் இருக்க ______________ ஊற்ற வேண்டும்.
a)
தேநீர்
b)
நீர்
c)
எண்ணெய்
d)
பழச்சாறு
2.
இந்த வகை காந்தத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
(a)
3.
தாவரங்கள் வளர்வதற்கு ______________ தேவையானது.
a)
சூரிய ஒளி
b)
மழை
c)
வசிப்பிடம்
d)
பூச்சிகள்
4.
விதைகள் கொண்ட தாவரங்கள் யாவை?
a)
மாமரம்
b)
செம்பருத்தி
c)
வாழைமரம்
d)
தென்னை
5.
தாவரங்களைப் பாதுகாக்க ______________ பயன்படுத்த வேண்டும்.
a)
பூச்சிக்கொல்லி
b)
நீர்
c)
வெண்ணெய்
d)
சர்க்கரை
6.
இது வண்ணத்துப் பூச்சியின் வளர்ச்சி படிகளில் ஒன்று.
a)
தவளை
b)
தலைப்பிரட்டை
c)
கூட்டுப்புழு
d)
முட்டைப்புழு
7.
16 + 5 = ____________
a)
20
b)
22
c)
19
d)
21
8.
வேலன் 35 கோழிகள் வாங்கினார். (a) கோழிகளைத் தன் நண்பனின் பண்ணையில் விட்டு விட்டு மீதம் 6 கோழிகளை வீட்டிற்கு எடுத்து வந்தார். அவர் பண்னையில் விட்டக் கோழிகள் எத்தனை?
9.
1/4 = ________
a)
25
b)
50
c)
75
d)
100
10.
(a) முதன்மை ஒளி மூலமாகும்.
100 %
