WorksheetsBT
Total questions: 15
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மீனவன்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
2.
கோமளா
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
3.
கஸ்தூரி
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
4.
பாட்டி
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
5.
தாதி
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
6.
அப்பா
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
7.
ஆசிரியர்கள்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
8.
மருத்துவர்கள்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
9.
பெற்றோர்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
10.
அரசன்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
11.
தோழன் பாட்டு பாடினான்.
மேற்கண்ட வாக்கியமானது எந்த திணையைக் குறிக்கிறது?
a)
பெண்பால்
b)
பலர்பால்
c)
ஆண்பால்
d)
ஒன்றன்பால்
12.
இப்படம் எந்த வகை திணையைச் சாரும்?
a)
ஆண்பால்
b)
ஒன்றன்பால்
c)
பலர்பால்
d)
பெண்பால்
13.
சிறுமி புத்தகம் வாசித்தாள் .
மேற்காணும் வாக்கியம் எந்த திணையைக் காட்டுகின்றது?
a)
பலர்பால்
b)
ஒன்றன்பால்
c)
பலவின்பால்
d)
பெண்பால்
14.
சரியான திணையைத் தேர்ந்தெடுக.
a)
பெண்பால்
b)
பலவின்பால்
c)
ஒன்றன்பால்
d)
பலர்பால்
15.
சிறுமி பாட்டு பாடினாள்.
வாக்கியத்திற்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
c)
d)
100 %
