wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எண்ணும் எழுத்தும்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

EE திட்டம் எந்த வயது குழந்தைகளுக்குரியது?

a)

6-8

b)

10-12

c)

1-3

d)

11-12

2.

EE வகுப்பறையில் எத்தனை களங்கள் உள்ளன?

a)

4

b)

5

c)

8

d)

2

3.

EE எத்தனை பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்?

a)

2

b)

3

c)

4

d)

0

4.

வினாடிவினா,பொம்மலாட்டம் எந்த பாடத்துக்கு உரியது?

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

கணக்கு

d)

எதுவுமில்லை

5.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் மதிப்பீடு

a)

FA(a)

b)

FA(b)

c)

SA

d)

அலகுத்தேர்வு

6.

திங்கள்,புதன்,வெள்ளிக்கிழமைகளில் கல்விடிவியில் எண்ணும் எழுத்தும் ஒளிபரப்பாகும் நேரம்

a)

7.30-8pm

b)

6-7pm

c)

6-6.30pm

d)

8-8.30pm

7.

EE முதல் பருவத்தில் எத்தனை பாடங்கள் இருந்தன?

a)

12

b)

8

c)

6

d)

10

8.

இரண்டாம் பருவத்தில் இடம்பெறாத சின்னம் எது?

a)

கீழ்மட்டக்கரும்பலகை பயன்பாடு

b)

சூழ்நிலையியல் இணைப்பு

c)

செயல்திட்டம்

d)

செய்தித்தாள் பயன்படுத்துதல்

9.

மொட்டு நிலைக்கான நிறம்

a)

நீலம்

b)

பச்சை

c)

சிவப்பு

d)

மஞ்சள்

10.

EE இரண்டாம் பருவத்தில் எத்தனை பாடங்கள் இருந்தன?

a)

8

b)

6

c)

12

d)

10

11.

மேடை,டம்மி மைக் இடம்பெற வேண்டிய களம்

a)

பேச்சும்தனிநடிப்பும்

b)

பாடல்களம்

c)

படித்தல்களம்

d)

வினாடிவினா

12.

EEதொடக்கத்தில் மாணவர்களின் நிலை எதன் மூலம் கண்டறியப்பட்டது?

a)

baseline assessment

b)

FA(a)

c)

FA(b)

d)

SA

13.

துணைக்கருவிகள் பிற்சேர்க்கை எதில் இடம்பெற்றிருக்கும்?

a)

பாடநூல்

b)

பயிற்சி நூல்

c)

ஆசிரியர் கையேடு

d)

மாணவர் குறிப்பேடு

14.

EE திட்டத்துடன் தொடர்பில்லாத து எது?

a)

கற்றல் விளைவுகள்

b)

துணைக்கருவிகள்

c)

வகுப்பு வாரி கற்பித்தல்

d)

நிலை வாரி கற்பித்தல்

15.

நீல நிறம் எந்த நிலைக்குரியது?

a)

அரும்பு

b)

மொட்டு

c)

மலர்

d)

எதுவுமில்லை