Font size
S
M
L
XL
Worksheetsஒரே பொருள் தரும் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஒரே பொருள் தரும் சொற்களைத் தேர்வு செய்க.
ஆண்டு = மாதம்
ஆண்டு = வருடம்
கல்வி என்ற சொல்லின் ஒரே பொருள் என்ன?
கல்வி = புத்தகம்
கல்வி = படிப்பு
ஒரே பொருள் தரும் சொற்கள்
அன்பு = பாசம்
அன்பு = வெறுப்பு
பள்ளி = ?
பள்ளி = பல்லி
பள்ளி - கல்விக்கூடம்
இளமை ?
இளமை = முதுமை
இளமை = வாலிபப்பருவம்
வேலை ?
வேலை = தொழிற்சாலை
வேலை = பணி
நூல் ?
நூல் = புத்தகம்
நூல் = சட்டை
அறிவு ?
அறிவு = அழிவு
அறிவு = மதி
குழந்தை ?
குழந்தை = தாய்
குழந்தை = சேய்
கதிரவன் ?
கதிரவன் = ஆதவன்
கதிரவன் = சந்திரன்
15 questions
இலக்கணம் / மொழியணி ஆண்டு 4
Worksheet
•
4th Grade
10 questions
இன்பத்தமிழ் Test 2
Worksheet
•
6th Grade
8 questions
ர, ற-கரச் சொற்கள் ஆக்கம் மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL
Worksheet
•
1st - 6th Grade
10 questions
தமிழ் மொழி ஆண்டு 4 & 5 08.04.20
Worksheet
•
4th - 5th Grade
15 questions
தொகைநிலை - வேற்றுமைத்தொகை
Worksheet
•
4th Grade
15 questions
BAHASA TAMIL
Worksheet
•
6th - 8th Grade
15 questions
ஒலி வேறுபாடு
Worksheet
•
5th - 6th Grade
10 questions
Bahasa Tamil Tahun 4 உயர்திணை
Worksheet
•
4th Grade