NEW
Font size
Worksheetsதொகைநிலை - வேற்றுமைத்தொகை
Total questions: 15
Worksheet time: 11mins
சேர்த்தெழுதுக.
எலி + காது
எலிக் காது
எலி காது
எலியுடைய காது
எலியின் காது
வாக்கியத்தில் காணப்படும் பிழைகளை அடையாளம் காண்க.
மீன்கள் தாமரை தடாகத்திலிருந்த தவளை குஞ்சுகளைத் தின்று கொழுத்திருந்தன.
தின்று கொழுத்திருந்தன.
மீன்கள்
தவளை குஞ்சுகள்
தடாகத்திலிருந்த
வாக்கியத்தில் காணப்படும் பிழைகளை அடையாளம் காண்க.
இனியன் குருப்பெயர்ச்சியின்போது குருப்பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டான்.
ஏற்றி வழிபட்டான்
இனியன்
குருப்பகவானுக்கு
நெய் தீபம்
சேர்த்தெழுதுக.
காளி + கோவில்
காளி கோயில்
காளியின் கோவில்
காளி கோவில்
காளிக் கோவில்
சேர்த்தெழுதுக.
நரி + பல்
நரிபல்
நரிப்பல்
நரிக்கல்
நரிகல்லு
கீழ்க்காணும் தொடர் எவ்வகை தொகைநிலை சார்ந்தது?
பசுக்கன்று
ஏழாம் வேற்றுமைத்தொகை
ஆறாம் வேற்றுமைத்தொகை
இரண்டாம் வேற்றுமைத்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
கீழ்க்காணும் தொடர் எவ்வகை வேற்றுமைத் தொகைநிலை சார்ந்தது?
பால் குடித்தான்
நான்காம் வேற்றுமைத்தொகை
இரண்டாம் வேற்றுமைத்தொகை
மூன்றாம் வேற்றுமைத்தொகை
ஏழாம் வேற்றுமைத்தொகை
தலை வணங்கு
எனும் சொற்றொடரை வேற்றுமைத்தொடராக மாற்றுக.
தலைக்கு வணங்கு
தலையின் வணங்கு
தலையால் வணங்கு
தலையை வணங்கு
என் வீடு
எனும் சொற்றொடரை வேற்றுமைத்தொடராக மாற்றுக.
என்னிலிருந்து வீடு
என்னுடைய வீடு
என்னை வீடு
எனக்கு மட்டும்தான் வீடு.
வீடு சென்றன்
எனும் சொற்றொடரை வேற்றுமைத்தொடராக மாற்றுக.
வீட்டைச் சென்றான்
வீடு சென்றான்
வீட்டிற்குச் சென்றான்
வீட்டிற்குள் சென்றான்.
கலை பயின்றான்
எனும் சொற்றொடரை வேற்றுமைத்தொடராக மாற்றுக.
கலையின் பயின்றான்
கலைக்குப் பயின்றான்
கலையைப் பயின்றான்
கலையிலிரிந்து பயின்றான்.
வீடு புறப்பட்டான்
எனும் சொற்றொடரை வேற்றுமைத்தொடராக மாற்றுக.
வீட்டிற்குப் புறப்பட்டான்
வீட்டில் புறப்பட்டான்
வீட்டிலிருந்து புறப்பட்டான்
வீட்டுடைய புறப்பட்டான்
கை தொழுதான்
எனும் சொற்றொடரை வேற்றுமைத்தொடராக மாற்றுக.
கையுடைய தொழுதான்
கைக்குத் தொழுதான்
கையிலிருந்து தொழுதான்
கையால் தொழுதான்
நம் பள்ளி
எனும் சொற்றொடரை வேற்றுமைத்தொடராக மாற்றுக.
நம்மின் பள்ளி
நம்முடைய பள்ளி
நம்மிலிருந்து பள்ளி
நம்மை பள்ளி
நூல்நிலையம் புகுந்தான்
எனும் சொற்றொடரை வேற்றுமைத்தொடராக மாற்றுக.
நூல்நிலையத்திலிருந்து புகுந்தான்
நூல்நிலையத்தைப் புகுந்தான்
நூல்நிலையத்திற்கு புகுந்தான்
நூல்நிலையத்தையுடைய புகுந்தான்