wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

கதிர் தனக்குக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி வெளிநாட்டிற்குச் சென்று கல்வி பயின்றான்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

2.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

3.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

4.

விடுப்பட்ட இடத்தை நிறைவு செய்.

சித்திரமும் கைப்பழக்கம் ___________ நாப்பழக்கம்

a)

போதே

b)

கைப்பழக்கம்

c)

செந்தமிழும்

5.

விடுப்பட்ட இடத்தை நிறைவு செய்க.

___________ போதே தூற்றிக் கொள்

a)

காற்று

b)

காற்றுள்ள

c)

சித்திரமும்

6.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

7.

படத்திற்கு ஏற்ற பழமொழியைக் கண்டறியவும்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

8.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அந்தப் பட்டிமன்ற பேச்சாளர், எல்லாரும் ஒன்றினைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும் என்று கூறி அவரின் பேச்சை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

9.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

10.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

தேவைக்கு ஏற்பச் சிக்கன்மாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுக்குறுக்கும்

c)

சிக்கனம் சீரளிக்கும்

11.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

12.

விடுப்பட்ட இடத்தை நிறைவு செய்க.

ஒன்று பட்டால் ________ வாழ்வு

a)

சிக்கனம்

b)

வாழ்வு

c)

உண்டு