wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

47

b)

147

c)

247

d)

347

2.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

8

b)

12

c)

16

d)

20

3.

வினைச்சொல் குறித்த பிழையான விளக்கத்தைத் தெரிவு செய்க.

a)

வேற்றுமை உருபு ஏற்கும்

b)

காலத்தைக் காட்டும்

c)

திணை காட்டும்

d)

பால் காட்டும்

4.

செல்வன் பாடங்களை முறையாகப் படித்தான்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தான். இவ்வாக்கியத்தில் இடம்பெற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.

a)

படித்தான், செய்தான்

b)

பாடங்களை, தேர்வினை

c)

முறையாகப், சிறப்பாகச்

d)

பாடங்களைப் படித்தான்

5.

அது கரம்

சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

6.

இதுக் காந்தம்

a)

சரி

b)

தவறு

7.

எழும்படி பணித்தார்

a)

சரி

b)

தவறு

8.

விழும்படிசெய்தான்

a)

சரி

b)

தவறு

9.

பறக்கும் படிச் செய்தார்

a)

சரி

b)

தவறு

10.

ஆடும்படி சொன்னாள்

a)

சரி

b)

தவறு

11.

இரசிக்கும்மாறு கூறினார்

a)

சரி

b)

தவறு

12.

கதவைத் திறக்கும்படி கேட்டுக் கொண்டாள் வான்மதி

a)

சரி

b)

தவறு

13.

மற்றவரைப் பார்த்தால் சிரிக்கும்படி பேசு என்றார் அம்மா.

a)

சரி

b)

தவறு