Font size
Worksheetsவலிமிகும் இடங்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
அப்படி + பேசு =
அப்படிப் பேசு
அப்படிப்பேசு
அப்படி பேசு
வலிமிகும் இடங்களைத் தெரிவு செய்க.
அந்த
அது
இந்த
எந்த
கண்ணன் கடையில் அழகிய பொம்மைகளை _____________ ____________
அங்குக் கண்டான்.
அங்கு கண்டான்
அங்குக் கன்டான்.
அமுதன் _____________ _________________ குப்பைகளை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டான்.
இங்குச் சிதறிய
இங்குச் சிதரிய
இங்கு சிதறிய
கீழ்க்காணும் சொற்றொடருக்கு ஏற்ற விடையையும் சரியாக வலிமிகுந்துள்ள விடையையும் தெரிவு செய்க.
காடு + சென்றான்
பின்பு, அதற்கான வாக்கியத்தை அமைக்கவும்.
காட்டுக்குச் சென்றான்
காட்டுக்கு சென்றான்
காடு + கு + சென்றான்
காடு + ஐ + சென்றான்
கீழ்க்காணும் சொற்றொடருக்கு ஏற்ற விடையையும் சரியாக வலிமிகுந்துள்ள விடையையும் தெரிவு செய்க.
பழம் + பறித்தான்
பின்பு, அதற்கான வாக்கியத்தை அமைக்கவும்.
பழத்தை பறித்தான்
பழத்தைப் பறித்தான்
பழம் + கு + பறித்தான்
பழம் + ஐ + பறித்தான்
குற்றியலுகரம் வல்லின உகர எழுத்துகளைக் கொண்டது. அவை யாவை ?
கு சு டு து பு று
கி சி டி தி பி றி
கு சு ட த பு ற
கு சு து பு று
வன்தொடர்க் குற்றியலுகரம் சொல் யாது ?
குரங்கு
வடக்கு
வண்டு
அம்பு
கொத்து + சாவி =
கொத்துச் சாவி
கொத்துத் சாவி
கொத்து சாவி
கொத்துசாவி
குருவி + கூடு = _____________________________________
குருவிகூடு
குருவிக்கூடு
தேடி + தந்தான்
(a)
ஆடி + களைத்தான்
(a)
தீ + காயம்
தீங்காயம்
தீ காயம்
தீக்காயம்
அவனுக்கு + கொடு
அவனுக்குக் கொடு
அவனுக்கு கொடு
அவனுக்குக்கொடு
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அந்தச் சாட்டை
எந்தந் நாற்காலி
இந்தவ் வாகனம்
அங்குப் போனான்.
