wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Bahasa Tamil 5 (3) (K.Santhi STDC)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேலே கொடுக்கப்பட்ட படம் காட்டும் பால்வகை யாது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன் பால்

c)

பலர்பால்

d)

பலவின் பால்

2.

கீழ்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


துன்பத்தால் மனம் உருகுதல்

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

எலியும் பூனையும் போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

d)

இலைமறை காய் போல

3.

அல்லும் பகலும் கஷ்டப்பட்டு படித்த அகல்யா ,இன்று அனைவரும் பாராட்டும் சிறந்த விஞ்ஞானியாகி ______________________ வாழ்ந்து வருகிறார்.

a)

அரை குறையுடன்

b)

கல்வி கேள்விகளில்

c)

அருமை பெருமையுடன்

d)

பேரும் புகழுடன்

4.

தென்னவன் ஓர் அழகிய பட்டுச் சேலையை ______________ அன்புடன் தந்தான்.

a)

அன்னை

b)

அன்னைக்கு

c)

அன்னையை

d)

அன்னையின்

5.

சேர்த்தெழுதுக


கண் + ஆயிரம்

a)

கணாயிரம்

b)

கண்ஆயிரம்

c)

கண்ணாயிரம்

d)

கண்ணுயிரம்

6.

வாக்கியத்தைச் செயப்பாட்டு வாக்கியமாக மாற்றுக.


அகிலன் பந்து விளையாடினான்.

a)

பந்து அகிலனால் விளையாடப்பட்டது

b)

பந்து அகிலன் விளையாடினான்

c)

பந்து விளையாடப்பட்டது அகிலனால்

d)

பந்தால் அகிலன் விளையாடினான்

7.

சரியான வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக.


மாணவர்கள் ஆசிரியருடன் நூலகத்திற்குச் சென்றனர்.

a)

அல் ,ஆல்

b)

உடன் , ஆல்

c)

ஐ , ஆன்

d)

உடன் , கு

8.

திருக்குறளைப் பூர்த்தி செய்க.


வாய்மை ________________________________

தீமை இலாத சொலல்

a)

விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

b)

குழையும் அனிச்சம் முகந்திரிந்து

c)

எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

d)

தீய பயத்தால் தீயவை

9.

வல்லின எழுத்துகளைத் தெரிவு செய்க.

a)

க ச ட த ப

b)

ய ர ல வ ள

c)

கு சு டு து பு

d)

ஞ நு ண ந ம

10.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

மங்கை இனிமையாகி பாடினாள்

b)

ஓவியன் அழகிய ஓவியத்தை வரைந்தன

c)

ஜீவிதா அழகான கோலத்தை வரைந்தாள்

d)

பறவைகள் இரையைத் தேடி பறந்தது