Worksheetsதமிழ் மொழி - மொழியணிகள் (ஆண்டு 4)
Total questions: 5
Worksheet time: 3mins
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற
உலகநீதி எது?
நிலையற்றது என்று தெரிந்தும் அதை
நிலைநிறுத்த முயலக்கூடாது.
A. போகாத இடந்தனிலே போக வேண்டாம்.
B. நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.
C. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
D. போகவிட்டுப் புறஞசொல்லித் திரிய வேண்டாம்.
திருக்குறளைப் பூர்த்தி செய்க.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
___________________________________ (50)
A. கடவுளோடு வைக்கப்படும்
B. துணைவனோடு வைக்கப்படும்
C. தெய்வத்துள் வைக்கப்படும்
D. தெய்வத்தோடு வைக்கப்படும்
திருமதி பாக்கியத்தின் குடும்பத்தினர் _______________________ மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
A. மனக்கோட்டை
B. மணக்கோட்டை
C. தொட்டு தொன்று
D. தொன்று தொட்டு
சுண்டெலியை அற்பமான உயிர் எனச் சிங்கம்
நினைத்தது.ஆனால், சிங்கம் வலையில் சிக்கிக் கொண்டபோது சுண்டெலிதான காப்பாற்றியது.
சூழலுக்கேற்ற பழமொழியை தெரிவு செய்க.
A. குற்றமுள்ள நெஞசு குறுகுறுக்கும்.
B. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
C. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
D. சிறுதுளி பெரு வெள்ளம்.
இணைமொழியை பூர்த்தி செய்க.
அண்டை _________________
A.பக்கத்தார்
B.வீட்டார்
C.அயலார்
D. சுற்றத்தார்
