NEW
Font size
Worksheetsகோறனி நச்சில்
Total questions: 10
Worksheet time: 5mins
இப்படம் எதனைக் குறிக்கிறது?
கோறனி நச்சில்
கோரனி
கொரோனா தொற்று
கூடல் இடைவெளி என்றால் என்ன?
distance social
social distancing
distancing
கோறனி நச்சில் பெருந்தொற்று நோய் முதன் முதலில் எங்குக் கண்டறியப்பட்டது?
ஊகான், ஜப்பான்
தோக்யோ
ஊகான், சீனா
இவற்றுள் கோறனி நச்சில் பரவும் முறைகளில் பிழையான கூற்றைத் தெரிவு செய்க.
இரத்தத்தின் மூலம் பரவும்.
இருமல், தும்மல் மூலம் பரவும்.
நெருங்கிய இடைவெளி மூலம் பரவும்.
நச்சில் பதிந்திருக்கும் பொருள்களைத் தொட்ட பின் நம் முகத்தைத் தொடுவதன் மூலம் இத்தொற்று பரவும்.
சரி
தவறு
கூடல் இடைவெளியின் தூர அளவு என்ன?
2 மீட்டர்
0.5 மீட்டர்
1 மீட்டர்
நாம் கைகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்?
குளிர்ந்த நீரால் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
கைத்தூய்மியைப் பயன்படுத்த வேண்டும்.
வெந்நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
இவற்றுள் இந்நோயின் அறிகுறிகளில் தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்.
இருமல்
காய்ச்சல்
சளி
சுவாசக் கோளாறு
வயிற்றுப் போக்கு
இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
அடிக்கடி வெளியே செல்ல வேண்டும்.
உறவினர்கள், நண்பர்களைச் சந்திக்க வேண்டும்.
பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வெளியே செல்லும்போது கட்டாயம் __________________ அணிய வேண்டும்.
முகக்கவசம்
முகக்கவரி
முகமுடி
