NEW
Font size
Worksheetsஇலக்கணம் / இலக்கியம் 4
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு செயல் அல்லது தொழில் நடந்து முடிந்து விட்டதைக் காட்டுவது
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
ஒரு செயல் அல்லது தொழில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காட்டுவது
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
ஒரு செயல் அல்லது தொழில் நடைபெறவிருப்பதைக் காட்டுவது
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகால வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
கொரொனாவினால் உலக நாடுகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற்ற பூப்பந்து போட்டிவிளையாட்டில் ஆசியா முதலிடத்தை வெல்லும்.
கலை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கிறாள் ஜனனி.
சரியானவற்றைத் தேர்ந்தெடுக.
இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்
பாடினாள் பாடுவாள் பாடும்
இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்
பாடுவாள் பாடும் பாடினாள்
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
பாடினாள் பாடுகின்றாள் பாடும்
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
பாடினாள் பாடுகின்றாள் பாடுவாள்
தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
இன்னும் சற்று நேரத்தில் சுருதி பாட்டுப் பாடினாள்..
நள்ளிரவில் பெய்த மழையினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் வெள்ளம் ஏறியது.
சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை எதிர்பார்த்து மக்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.
உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முதலில் வரும்
ஓர்
ஒரு
அது
இது
உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முதலில் வரும்
ஓர்
ஒரு
அது
இது
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
நரி ஒன்று தன் இரைக்காக ஓர் மானைத் துரத்தியது.
ஓர் நாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளித் தூய்மை செய்தனர்.
ஒரு அடர்ந்த காட்டில் பறவை ஒன்று தன் குஞ்சுகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.
ஓர் இரவில் மகாராஜா மாறுவேடம் பூண்டு நகரை வலம் வந்தான்.
பிழையான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் நண்பன் இருக்க வேண்டும்.
ஓர் ஆண்டில் பன்னிரெண்டு மாதங்கள் உள்ளன.
" உன் வீட்டிற்கு ஒரு நாள் வருவேன் "என்று அர்ஜுனன் கூறினான்.
ஆசிரியர் தினத்தன்று ஒவ்வொரு மாணவரும் தலைக்கு ஒரு வெள்ளி திரட்டிப் பரிசு வாங்கினர்.
