NEW
Font size
WorksheetsSunday School Bible Quiz - 6
Total questions: 10
Worksheet time: 10mins
கானானிய சேனாபதி சிசெராவை கொன்றது யார்?/Who kills the Canaanite general, Sisera?
யாகேல்/Jael
தெபொரா/Deborah
சிம்சோன்/Samson
யெப்தா/Jephthah
சிம்சோனைப் போன்ற ஒரு நசரேயர் தேவனுக்கென்று பக்தியை அடையாளப்படுத்த என்ன செய்கிறார்?/What does a Nazirite like Samson do to symbolize his devotion to God?
அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படலாகாது/Never cut his hair
ஒருபோதும் இறைச்சி சாப்பிடலாகாது/Never eat meat
தினமும் ஐந்து முறை பிரார்த்தனை செய்ய வேண்டும்/Pray five times daily
திருமணம் செய்து கொள்ளக்கூடாது/Never marry
பெலிஸ்தியர்களைக் கொல்ல சிம்சோன் என்ன ஆயுதத்தைப் பயன்படுத்தினான்?/What weapon does Samson use to kill the Philistine men?
ஒரு ஈட்டி/A velociraptor claw
ஒரு கோடாரி/An axe
ஒரு கழுதையின் தாடை எலும்பு/A donkey's jawbone
ஒரு பெரிய கல்/A millstone
நியாயாதிபதிகள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட முதல் நியாயாதிபதி யார்?/Who is the first judge mentioned in the book of Judges?
ஆகாப்/Ahab
ஏகூத்/Ehud
கிதியோன்/Gideon
ஒத்னியேல்/Othniel
சிம்சோனின் வீழ்ச்சிக்கு யார் காரணம்?/Who was instrumental in the downfall of Samson?
தாமர்/Tamar
செருபாபேல்/Zerubabel
ஜெசபேல்/Jezebel
தெலீலாள்/Delilah
ஏகூத் கொன்ற கொழுத்த ராஜா யார்?/Who was the fat king that Ehud killed?
Ekron/எக்ரான்
எக்லோன்/Eglon
ஏலா/Elah
எக்கர்/Eker
இஸ்ரவேலின் வெற்றியைப் பாடலைப் பாடியவர் யார்?/Who sang the song of victory for Israel?
ஈசாக்கு மற்றும் ரெபெக்கா/Isaac and Rebekah
தெபொராள் மற்றும் பராக்/Deborah and Barak
மோசே மற்றும் ஆரோன்/Moses and Aaron
தேவதூதர்கள்/The angels
கிதியோனின் வேறு பெயர் என்ன?/What was Gideon's other name?
மனோவா/Ben Manoah
பென் ஹர்/Ben Hur
யெருபாகால்/Jerubbaal
செருபாபேல்/Zerubabel
கிதியோனுக்கு உதவி செய்ய கர்த்தர் எத்தனை மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார்?/How many men did God choose to help Gideon?
10000
3000
1000
300
யாபீனின் சேனாபதி யார்?/Who was Jabin's commander?
ஏகூத்/Sippai
சிசமாய்/Sisamai
சிசெரா/Sisera
சோதை/Sotai
