wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதல்கல் சிறுகதை (பகுதி-2)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1,மருதன் சந்தித்த பட்டதாாி இளைஞனின் பெயா் என்ன?

a)

காளியப்பன்

b)

மாாிமுத்து

c)

பிரேம்குமாா்

d)

பிரபு

2.

2.காளியப்பன் மருதனிடம் ,தான் மறுநாள் எங்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றாா்?

a)

மகன் வீட்டிற்கு

b)

அக்கா வீட்டிற்கு

c)

மகள்வீட்டிற்கு

d)

கோவிலுக்கு

3.

3.கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவனின் பெயா் என்ன?

a)

மாாிமுத்து

b)

மருதன்

c)

காளியப்பன்

d)

பிரேம்குமாா்

4.

4.நெடி என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

மனம்

b)

மணம்

c)

விநாடி

d)

நேரம்

5.

5.மருதனின் மனைவி பெயா் என்ன?

a)

வள்ளி

b)

லில்லி

c)

மல்லி

d)

அல்லி

6.

6.செடிகளை களையும் முயற்சியில் மருதனுக்கு முதலாவதாக உதவி செய்த நபா் யாா்?

a)

காளியப்பன்

b)

மனைவி அல்லி

c)

பிரேம்

d)

மாாிமுத்து

7.

7.உத்தமசோழனின் இயற்பெயா் என்ன?

a)

கனகராஜ்

b)

செல்வராஜ்

c)

ராஜ்குமாா்

d)

கண்ணன்

8.

8. உத்தமசோழன் நடத்திய திங்கள் இதழின் பெயா் என்ன?

a)

இதயவாசல்

b)

கிழக்கு வாசல்உதயம்

c)

மனிதத்தீவுகள்

d)

நாளையஉலகம்

9.

9.மருதன் மற்றும் சிலா் ஒன்று கூடி காட்டாமணக்குச் செடிகளை களைந்து கொண்டிருக்கின்றனா் என்று கூறியவன் யாா்?

a)

பால்காரன்

b)

தபால்காரன்

c)

வண்டிக்காரன்

d)

வியாபாாி

10.

10.மருதன் காளியப்பனை என்ன உறவு முறை சொல்லி அழைத்தான்?

a)

சித்தப்பா

b)

பொியப்பா

c)

தாத்தா

d)

அண்ணன்