Font size
S
M
L
XL
Worksheetsசீர்
Total questions: 10
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது.
a)
எழுத்து
b)
சீர்
c)
தளை
2.
செய்யுள் உறுப்புகளுள் மூன்றாம் வரிசையில் நிற்கும் உறுப்பு எது?
(a)
3.
சீர் எத்தனை வகைப்படும்?
(a)
4.
சீர் நான்கு வகைப்படும். அவை யாவை?
(a)
5.
யாப்பில் சீரின் பங்குப்பணி என்ன?
a)
சீரடியைக் கணக்கிடத் துணையாகின்றது.
b)
சீரடியைக் கணக்கிடத் துணையாகின்றது. தளையை உண்டாக்கவும் துணை நிற்கின்றது.
c)
சீரடியைக் கணக்கிடத் துணையாகின்றது. தளையை உண்டாக்கவும் துணையாக இல்லை
6.
மூவசைச்சீர்கள் எத்தனை?
(a)
7.
ஈரசைச்சீர்கள் வாய்பாடுவழி எத்தனை வகைப்படும்
(a)
8.
ஈரசைச்சீர் நான்கு வகைப்படும். அவற்றின் வாய்பாடு தருக.
(a)
9.
ஓரசை சீர் எத்தனை?
(a)
10.
ஓரசைச்சீர் வாய்ப்பாடு என்ன?
a)
நாள்
b)
காட்டு
c)
மலர்
d)
தங்கை
Reset
