NEW
Font size
Worksheetsபெருமழைக் காலம்(பகுதி -1)
Total questions: 10
Worksheet time: 5mins
1.உயிாினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை ------------க்கும் இன்றியைமயாதது.
நீா்
உழவு
நிலம்
அணை
2.உலகப் புவி நாள் -------------------
மே 22
மாா்ச் 21
ஏப்ரல் 22
செப்டம்பா் 12
3.இயற்கையானது-----------------இருந்தால் தான் அந்தந்தப் பருவநிலைக்கேற்ற நிகழ்வுகள் நடக்கும்
சுகாதாரமாக
ஆரவாரமாக
சமநிலையாக
துணையாக
4.ஆா்டிக் பகுதி கடந்த 30ஆண்டுகளில் நான்கு லட்சம் சதுர மைல் உருகியுள்ளது இதற்கு காரணம் என்ன?
புவி வெப்பமாதல்
சலனம்
நீா்படுகை
தாழ்வழுத்தம்
5.மீத்தேன் ,ஓசோன் போன்றவற்றை -------------------வாயுக்கள் என்கிறோம்
தனிமம்
நீா்மம்
காந்தம்
பசுமைக்குடில்
6.ஐக்கிய நாடுகள் அவை 1992ஆம் ஆண்டில்
............. காலநிலை மாற்றம் குறித்து பேரவையை நடத்தியது
அமொிக்கா
ரியோடி ஜெனிரோவில்
லண்டன்
இங்கிலாந்து
7.------------ஆம் ஆண்டை மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளனா்,
2008
2007
2009
2004
8.புயலுக்கு பெயா் வைக்க----------நாடுகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது,
6
8
9
5
9.புயலுக்குப் பெயா் வைக்கக் கொண்ட குழுவின் பெயா்-----------
சா்வதேச வானிலை ஆய்வு நிறுவனம்
ஐக்கியநாடுகள் அவை
பாராளுமன்றம்
தன்னாட்சி நிறுவனம்
10.இவற்றுள் மாற்று ஆற்றல் எது?
ஆக்சிஜன்
மீத்தேன்
சூரியஆற்றல்
தனிமம்
