wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் படிவம் 4 -காட்சி 4

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

காட்சி 4

பறை முழக்குபவன் சொன்ன செய்திகள் மூன்றினைக் கண்டுபிடி......

a)

குட்டையில் பெட்டி கிடைத்தது

b)

பெட்டியில் பெண் உடல் உண்டு

c)

அப்பெண் கர்பிணி

d)

கொன்றவனைக் காட்டினால் சண்மானம்

2.

'பாண்டிய நாட்டில் எப்படி இக் கொலை நடந்திருக்க முடியும்?' என்று ஏன் மக்கள் வாதிடுகின்றனர்?

இரண்டு விடையைக் கண்டு பிடி.

ஏனெனில்......

a)

அறிவுடை நம்பியின் ஆட்சியின் வீழ்ச்சி

b)

பாண்டிய நாட்டில் எல்லோரும் நல்லவர்கள்

c)

பாண்டிய நாட்டில் எல்லோரும் செல்வர்கள்

d)

அண்டை நாட்டினரின் சதி

3.

கீழ்க் கண்டவை கொலையுண்டவளின் வர்ணனை.

சரியான மூன்றைக் கண்டுபிடி

a)

நிறைந்த குங்குமம் கொண்டவள்

b)

ஏழு மாத குழ்ந்தையை ஈனாதவள்

c)

அவள் உடல் முழுவதும் புண்கள் இருந்தன

d)

அவள் உடலில் பச்சைக் குத்தப்பட்டுள்ளது

4.

பறை முழக்குவோன் செய்தி கேட்டு கருத்தாங்கிய பெண் ஒருத்தி வெலவெலத்து விழ காரணமென்ன?

a)

கொலை செய்ததால்

b)

செய்தி கேட்ட அதிர்ச்சியில்

c)

பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தால்

d)

பிரசவ நேரம் நெருங்கியதால்....

5.

பக்கம் 20. அரசன் தன் மன ஆற்றாமையை வெளிப்படுத்தும் போது ,மக்கள் தன்னை இப்படியெல்லாம் ஏசியிருப்பார்கள் என்கிறான். அவற்றில் மூன்றினைத் தேர்ந்தெடு.

a)

அன்னைமார் ஆட்சியை இகழ்ந்திருப்பர்..

b)

பண்பில்லா பாண்டியன் பாழாய்ப்போகட்டும் என்று பேசியிருப்பர்..

c)

மண்ணை வாரி இறைத்திருப்பர்....

d)

பாண்டியனை சிறையிட வேண்டும்

6.

கீழ்க்கண்டவர்களுள் ஒருவர் இலக்கியவாதி அல்ல.

(பக்கம் 20)

a)

புலவர்கள்

b)

நாவலர்

c)

பாவணர்

d)

அமைச்சர்

7.

பெண் ஒருவள் கொலை செய்யப்பட்டதன் விளைவு என்ன? (பக்கம் 20) மூன்றினைக் கண்டு பிடி.

a)

பாண்டிய மன்னனின் ஆட்சிக்கு இழுக்கு

b)

செய்தி கேட்டு பிள்ளைகள் நடுங்கினர்

c)

கன்னித் தாய்மார்கள் கருச்சிதைவுற்றனர்.

d)

பலர் நாட்டை விட்டு ஓடினர்.

8.

"கருவைத்தாங்கிய கட்டிக் கரும்பு".....பக்கம் 21

சூழலுக் கேற்ற பொருள் யாது?

a)

சாறு தாங்கிய செழித்த கரும்பு

b)

கருவுற்றிருக்கும் பெண்

c)

பிள்ளைச் செல்வத்தை ஈன்றெடுக்கும் தேவதை...

d)

குடும்பமே எதிர்ப்பார்க்கும் புதிய பிள்ளையைக் கொடுக்க விருக்கும் இனியவள்

9.

ஒரு கொலைக்காரனைக் கண்டு பிடிக்க ; துப்புத் துலக்க; மேற்கொள்ள வேண்டிய கேள்விகள் இரண்டினைக் கண்டுபிடி?

a)

யார்?

b)

ஏன்?

c)

எப்படி?

d)

எப்போது?

10.

கொலையாளியைக் கண்டு பிடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் இரண்டினைக் கண்டு பிடி.

a)

அமைச்சர் உயிர் நீப்பார்

b)

திருடன் தப்பி விடுவான்

c)

அரசர் உயிர் நீப்பார்

d)

பிசிராந்தையார் உயிர் நீப்பார்