wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் படிவம் 4 (1)-2021

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பாண்டிய நாட்டின் தலைநகர் ?

a)

மதுரை

b)

திருவெண்ணெய் நல்லூர்

c)

சென்னை

d)

ரவாங்

2.

மேற்படியார் யார்?

a)

விவசாயி

b)

புலவர்

c)

பிசிராந்தையாரின் நண்பர்

d)

பாண்டியனின் சேவகன்

3.

பிசிராந்தையார் வீட்டில் உள்ள யானையின் சிறப்பினைக் கண்டறி !

a)

யானை மென்று உமிழ்ந்த சக்கையைத் தானே கூடையில் நிரப்புகிறது.

b)

தன் மேல் சவாரி செய்பவரின் பாதுகாப்பில் அக்கறை கொள்கிறது

c)

கட்டளைக்கு அடிபணியும் பண்பினை யானை கொண்டிருக்கிறது

d)

யானை யார் கட்டளை இட்டாலும் அடிபணியும்

4.

பிசிராந்தையாரின் பேரனின் பெயர் என்ன?

a)

மேற்படியார்

b)

பாண்டியன்

c)

உடையப்பன்

d)

கோப்பெருஞ்சோழன்

5.

முருகு யார்?

a)

பிசிராந்தையாரின் பேரன்

b)

கோப்பெருஞ்சோழனின் இயற்பெயர்

c)

சோழ நாட்டு விவசாயி

d)

பாண்டிய நாட்டுப் புலவர்

6.

பிசிராந்தையார் ஏன் தன் பேரனுக்கு கோப்பெருஞ்சோழன் எனும் பெயரிட்டார்?

a)

சோழ நாட்டு மன்னனின் நினைவாக

b)

நட்பின் இலக்கணத்தால்

c)

பெயர் நன்றாக இருந்ததால்

d)

பிசிராந்தையார் ஆசைப்பட்டதால்

7.

காட்சி ஒன்றில் மேற்படியார் யாரிடம் சண்டையிட்டார்?

a)

பிசிராந்தையாரிடம்

b)

பாண்டியனிடம்

c)

பாண்டிய நாட்டுப் புலவரிடம்

d)

தன் மனைவியிடம்

8.

சண்டைக்கான காரணத்தைக் கேட்டறிந்த பிசிராந்தையார் என்ன கொடுத்தார்?

a)

உதைக் கொடுத்தார்

b)

பணம் கொடுத்தார்

c)

மோதிரம் கொடுத்தார்

d)

கல்லிழைத்த பதக்கத் தொங்கலைக் கொடுத்தார்

9.

காட்சி இரண்டில் பாண்டிய நாட்டில் மக்களுக்குப் பேராபத்தை கொண்டு வர முனைந்த சம்பவம் எது?

a)

புயல் காற்றும் மழையும்

b)

வெள்ளம்

c)

சுனாமி

d)

பூகம்பம்

10.

காற்றும் மழையும் ஏமார்ந்தன ? ஏன்

a)

காற்றாலும் மழையாலும் பாண்டிய நாட்டிற்கு உயிர்ச் சேதம் ஏற்படவில்லை

b)

காற்றும் மழையும் பாண்டிய நாட்டிற்கு ஏற்படுத்திய சேதத்தால் பாண்டியன் துன்புறவில்லை

c)

மேற்படியாரைக் காற்றால் இழுத்துச் செல்ல முடியவில்லை

d)

சோகத்தாலும் வீடிழந்ததாலும் பாண்டிய நாட்டு மக்கள் ஓலமிட்டு அழுவார்கள் என மழை எண்ணியதால்