Font size
Worksheetsஉவமைத்தொடர் (திருமதி வள்ளி நடராஜா)
Total questions: 10
Worksheet time: 5mins
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
இக்கட்டான நிலை
துன்பத்திற்கு மேல் துன்பம்
நீர்மேல் எழுத்துப் போல
நிலையாமை
பாதிப்பு ஏற்படுவது உறுதி
இக்கட்டான நிலை
இக்கட்டான நிலை
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
இருதலைக் கொள்ளி எறும்பு போல
ஊமை கண்ட கனாப் போல
நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துதல்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
விபத்தில் சிக்கிய தன் மகனைக் காண மருத்துவமனைக்குச் சென்ற தந்தையும் விபத்தில் பலி. உறவினர் சொல்லொணாத் துயரில் மூழ்கினர்.
இருதலைக் கொள்ளி எறும்பு போல
வேலியே பயிரை மேய்ந்தாற் போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
வாழ்நாள் முழுவதும் இணைபிரியாமல் ________ வாழவேண்டும் என்று மணமக்களைப் பெரியோர் வாழ்த்தினர்.
மணியும் ஒலியும் போல
தாயைக் கண்ட சேயைப் போல
பசுமரத்தாணி போல
சுகுமாறன் எஸ்.பி.எம். தேர்வில் 12A பெற்று எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் மேற்படிப்பைத் தொடர அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுக்க முன்வந்தது ___________________ இருந்தது.
தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துதல்
துன்பத்திற்கு மேல் துன்பம்
பாதிப்பு ஏற்படுவது உறுதி
சரவணன் ஒவ்வொரு தேர்விலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுவிடுவேன் எனத் தனது பெற்றோரிடம் உறுதி கூறுவான். ஆனால், அவனின் உறுதி ___________ நிறைவேறாமல் போவதற்கு அவனது அலட்சியப் போக்கும் சோம்பலுமே காரணிகளாகும்.
இருதலைக் கொள்ளி எறும்பு போல
நீர் மேல் எழுத்துப் போல
தன் குடும்பச் சூழலைச் சமாளிக்கும் பொருட்டு திரு. கந்தன் வட்டி முதலையிடம் கடன் வாங்கி இருந்தார். அந்தக் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை. அதனால், _________________ அதிலிருந்து மீள முடியாமல் தவித்தார்; மன வேதனை அடைந்தார்.
நீர்மேல் எழுத்து போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
