NEW
Font size
Worksheetsஅரையாண்டு தேர்வு மீள்பார்வை (படிவம் 5)
Total questions: 15
Worksheet time: 8mins
பல திசைகளிலிருந்து தமிழ்மொழியில் வந்து கலந்த பிற மொழி சொற்கள் .................. ஆகும்.
இயற்சொல்
திசைச்சொல்
திரிசொல்
பென்சில், அக்கறை, கோசரம், ரப்பர், கம்மி, ஆபத்து, சாவி ஆகிய சொற்கள் திசைச்சொற்கள் ஆகும்.
ஆம்
இல்லை
சொல்லின் புறத்தே இருந்து வினாப்போருளைத் தருமாயின் ......... எனப்படும்.
அகவினா
புறவினா
அகச்சுட்டு
புறச்சுட்டு
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் வினா வாக்கியம் ஆகும். "நேற்று மழை பெய்தது."
ஆம்
இல்லை
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் விழைவு வாக்கியம் ஆகும். "பல்லாண்டு வாழ்க."
ஆம்
இல்லை
வேற்றுமைத்தொகை வகைகளை அடையாளம் கண்டு எழுதுக. "தலை வணங்கு"
2-ம் வேற்றுமைத் தொகை
3-ம் வேற்றுமைத் தொகை
5-ம் வேற்றுமைத் தொகை
வேற்றுமைத்தொகை வகைகளை அடையாளம் கண்டு எழுதுக. "பள்ளி சென்றான் "
4-ம் வேற்றுமைத் தொகை
5-ம் வேற்றுமைத் தொகை
6-ம் வேற்றுமைத் தொகை
வேற்றுமைத்தொகை வகைகளை அடையாளம் கண்டு எழுதுக. "என் வீடு"
7-ம் வேற்றுமைத் தொகை
5-ம் வேற்றுமைத் தொகை
6-ம் வேற்றுமைத் தொகை
கொடுக்கப்படுள்ள பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் எது? "ஓய்வு ஒழிச்சல்"
ஆசை வார்த்தை கூறுதல்
மிகக் குறைந்த நேர ஓய்வு
கொடுக்கப்படுள்ள பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் எது? "நெளிவு சுளிவு"
ஆசை வார்த்தை கூறுதல்
யுக்தி
கொடுக்கப்படுள்ள பொருளுக்கு ஏற்ற உவமைதொடரம் பொருளும் சரியாக உள்ளதா? "விழலுக்கு இறைத்த நீர் போல: பயனற்ற உழைப்பு"
இல்லை
ஆம்
கொடுக்கப்படுள்ள பொருளுக்கு ஏற்ற உவமைதொடரம் பொருளும் சரியாக உள்ளதா? "சிறகு இழந்த பறவை போல: செயல் ஆற்றும் நிலை"
இல்லை
ஆம்
கொடுக்கப்படுள்ள பொருளுக்கு ஏற்ற உவமைதொடரம் பொருளும் சரியாக உள்ளதா? "மாலுமி இல்லாத கப்பல் போல: தலைமைத்துவம் இருத்தல்"
ஆம்
இல்லை
"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு." கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளின் கருத்து யாது?
பாராட்டி நம்மைப் புகழ்வதே உண்மையான நட்பு ஆகும்.
தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்தாததே உண்மையான நட்பு ஆகும்.
தவறுகளைச் சுட்டிக் காடித் திருத்துவதே உண்மையான நட்பு ஆகும்.
"இக்கட்டுரை பன்டைய தமிழ் மக்களின் வணிகத்தைப் பற்றி ஆராய்கிறது." பிழையான சொல்லைக் கண்டறிக.
வணிகத்தைப்: வனிகத்தைப்
ஆராய்கிறது: ஆறாய்கிறது
பன்டைய: பண்டைய
