wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகுபத உறுப்பிலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.சொல்லின் முதலில் இருக்கும் உறுப்பு---------------..ஆகவே வரும்

a)

பெயா்

b)

வினை

c)

கட்டளை

2.

1.பகுதியையும் இடைநிலையையும் இணைப்பது---------..

a)

காலம்

b)

சந்தி

c)

சாாியை

3.

3.கண்ட என்பதில் (காண்) என்பது

a)

விகாரம்

b)

இடைநிலை

c)

சந்தி

4.

4.நிகழ்கால இடைநிலை ------------.

a)

ப், வ்

b)

கிறு, கின்று, ஆநின்று

c)

த், ட, ற்,ன்

5.

5.சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பு-------------.

a)

விகுதி

b)

சந்தி

c)

இடைநிலை

6.

6.அ- என்று விகுதி முடிந்தால்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

c)

வியங்கோள் வினைமுற்று

7.

7.வைத்து -இதில் பகுதி உறுப்பு என்ன?

a)

வைத்

b)

வை

c)

வைத்உ

8.

8.தொழிற் பெயா் காலம் காட்டுமா?

a)

ஆம்

b)

இல்லை

9.

9.த் சந்தி ------------- ஆனது விகாரம்

a)

ப்

b)

ம்

c)

ந்

10.

10.பேசுவாா்-இதில் இடைநிலை உறுப்பு என்ன?

a)

ஆா்

b)

பேசு

c)

வ்