wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்-பாகம்-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.ஒருவர் நமக்குச் செய்த ............ மறப்பது நல்லதன்று

a)

மாியாதை

b)

பணம்

c)

அன்பு

d)

நன்மையை

2.

2.ஒருவர் செய்த ..........மறந்துவிட்டவர்க்கு உய்வே இல்லை.

a)

பெருமை

b)

உதவியை

c)

புகழ்

d)

மாியாதை

3.

3.வறியா் என்ற சொல்லின் பொருள்

a)

செல்வா்

b)

பண்பாளா்

c)

ஏழை

4.

4.ஒருவருடைய செல்வம் குறையாமலிருக்க வழி எது என்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.இக் கூற்று சாியா? தவறா?

a)

சாி

b)

தவறு

5.

5.வெகுளி- என்ற சாெல்லின் பொருள்

a)

அன்பு

b)

கோபம்

c)

ஊக்கம்

d)

பண்பு

6.

6.,..................வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்;

a)

நோ்மை

b)

உதவி

c)

சினம்

d)

பணம்

7.

7.சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் .................போன்றது

a)

நெருப்பு.

b)

பணம்

c)

போட்டி

d)

கடவுள்

8.

8.உலக இயல்பு ................... வகைப்படும்;

a)

4

b)

3

c)

2

d)

5

9.

9.புலால் என்னும் சாெல்லின் பொருள்

a)

நெருப்பு

b)

குளிா்ச்சி

c)

இறைச்சி

d)

சுருள்

10.

10.திருக்குறள்-................ வெண்பாவல் அமைந்த நுால்

a)

3அடி

b)

2அடி

c)

4அடி

d)

6அடி