NEW
Font size
Worksheetspowtoon kuiz
Total questions: 10
Worksheet time: 5mins
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
4
2
6
1
இயற்சொல் என்றால் என்ன?
கற்றோர் மட்டும் புரிந்துகொள்ளக்கூடியவை
மற்ற மொழிகளிலிருந்து பெற்று தமிழில் வழங்குதல்
எல்லா மக்களுக்குப் புரியக்கூடியவை
வடமொழிக்கும் தமிழுக்கும் உரியக் கூடியவை
இவற்றுள் எது விகார புணர்ச்சி அல்ல ?
வலிமிகுதல்
கெடுதல்
தொன்றல்
திரிதல்
சரியான திசைப்பெயர்ப்புணர்ச்சியின் எடுத்துக்காட்டை அடையாளம் காண்க.
வடக்கும்கிழக்கும்
வாழைமரம்
ஆணழகன்
வடமேற்கு
இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
அவனிடம்
எவ்யானை
பூச்சரம்
பின்வருவனவற்றுள் திரிசொல் சொற்களைத் தெரிவு செய்க.
i.தரு ii.மரம்
iii.வளி iv.கல்
i, iii
i, iv
ii, iii
iii, iv
கீழ்க்காண்பனவற்றுள் திரிதல் விகார சொற்றொடரைத் தெரிவு செய்க.
சேற்றுநிலம்
கற்கண்டு
நாற்றங்கால்
காய்
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கு பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
- இஃது மூன்று வகைப்படும்
- இஃது புணர்ச்சியை ஏற்க்கும்
விகாரம்
வடசொல்
திரிசொல்
இயல்பு
கீழ்க்காணும் விதிக்கேற்ற புணர்ந்த விதிமுறையைத் தெரிவு செய்க.
ம ர ம் + சா ய் ந் த து = மரஞ் சாய்ந்தது
திரிதல்
கெடுதல்
இயல்பாக புணர்தல்
கீழ்க்கான்பனவற்றுள் திரிதல் விகார விதிக்கு ஏற்ப அமைந்துள்ள சொற்றொடரை தெரிவு செய்க.
காலையுணவு
பொற்பாவை
மேகம்
