Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடிவினா-21-7-2023

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?

a)

தமிழ்நாடு

b)

ஆந்திரா

c)

கேரளா

d)

கர்நாடகா

2.

இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம்

a)

சகாரா

b)

தார்

c)

குடகு

d)

தர்மபுரி

3.

பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு

a)

ரிக்டர்

b)

கீ.மீ

c)

லி

d)

செ.மீ

4.

இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது

a)

4

b)

2

c)

5

d)

6

5.

உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது

a)

ஆந்தை

b)

கழுகு

c)

பருந்து

d)

தீக்கோழி

6.

உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு

a)

இந்தியா

b)

இலங்கை

c)

அமெரிக்கா

d)

பிரேசில்

7.

நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு

a)

நாய்

b)

பூனை

c)

ஆடு

d)

மாடு

8.

இந்தியாவின் ”மான்செஸ்டர்” (தொழில்நகரம்)என அழைக்கப்படும் நகரம்

a)

கொல்கத்தா

b)

மும்பை

c)

டில்லி

d)

சென்னை

9.

தமிழ்நாட்டின் ”மான்செஸ்டர்” (தொழில்நகரம்)என அழைக்கப்படும் நகரம்

a)

மதுரை

b)

சென்னை

c)

திருப்பூர்

d)

கோயம்பத்தூர்

10.

தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

a)

மல்லிகை

b)

செங்காந்தள் மலர்

c)

ரோஜா

d)

முல்லை