Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடிவினா-24-07-2023

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குழந்தைக்கவிஞர்

a)

அழ.வள்ளியப்பா

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

பூங்குன்றனார்

2.

வைரப்பாறையின் பெயர்

a)

கிம்பர்லைட்

b)

பவளப்பாறை

c)

கரும்பாறை

d)

ஆர்ட்டிக்

3.

இசையோடு பாடல்களைப்பாடி கதைகளை அற்புதமாக விளக்கும் தமிழ்க்கலை

a)

வில்லுப்பாட்டு

b)

கரகாட்டம்

c)

ஒயிலாட்டம்

d)

மயிலாட்டம்

4.

மத்திய மின்வேதியியல் ஆய்வு மையம் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் உள்ளது

a)

சிவகங்கை

b)

திருச்சி

c)

தஞ்சாவூர்

d)

சென்னை

5.

7 என்ற எண்ணிற்க்கு இணையான தமிழெழுத்து

a)

எ

b)

க

c)

அ

d)

ச

6.

வெளவாலுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்

a)

BAT

b)

PAT

c)

CRICKET

d)

CROW

7.

சுமார் 48 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் யானையைப்போல் பூமியில் வாழ்ந்த உயிரினம்

a)

மாமூத்

b)

டைனோசர்

c)

கரும்புலி

d)

வெண்சிங்கம்

8.

உலகின் பெரிய பூவான அமோர்போபாலஸின் தாயகம்

a)

சுமத்ராதீவு

b)

இலங்கை

c)

மடகாஸ்கர்

d)

அமேசான்

9.

பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்தினாளிகளோடு தொடர்புடையது

a)

பிரெய்லி எழுத்துமுறை

b)

கணினி

c)

தட்டச்சு

d)

கிராமபோன்

10.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

a)

ISRO

b)

NASA

c)

UPSC

d)

SSC