wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

குடியியற் கல்வி தரம்-10 பல்தேர்வு வினாக்கள்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கிரேக்கத்தின் ஏதேன்ஸ் நகராட்சியில் பிரதான ஆட்சி நிறுவனமாக விளங்கியது

a)

பாராளுமன்றம்

b)

சட்டசபை

c)

மக்கள் மன்றம்

d)

காங்கிரஸ்

2.

கிரேக்க நகராட்சியில் ஆட்சி நடவடிக்கையில் பங்கு கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட பிரிவினர்

a)

ஏழைகள் ,சலவைத்தொழிலாளர்

b)

சிகை மழிஞர், வியாபாரிகள்

c)

வெளிநாட்டவர், பெண்கள்

d)

அடிமைகள்,ஆண்கள்

3.

கி.மு.06 ம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குழுவாட்சிமுறை நிலவிய ஆரியக் குடியேற்ற அரசின் பெயர்.

a)

வெஜ்ஜி

b)

வஜ்ஜி

c)

பாவஜி

d)

காவஜி

4.

ஆங்கிலப்புரட்சி/அமைதிப்புரட்சி இடம்பெற்ற ஆண்டு

a)

கி.பி1688

b)

கி.மு.1688

c)

கி.மு.1524

d)

கி.பி.1814

5.

நேரடி சனநாயகம் என்பது "மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி நேரடியாகவும் விரைவாகவும் அரசாட்சி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடி அவர்கள் விருப்பத்திற்கமைவாக தீர்மானம் எடுக்கும் முறையாகும்" என்று குறிப்பிட்டவர்

a)

சீலர்

b)

காணர்

c)

ஆபிரகாம் லிங்கன்

d)

அர்னோல்ட்

6.

நேரடி சனநாயக ஆட்சி முறையினை தற்காலத்தில் நடைமுறைப் படுத்துவதில் உள்ள சவால்களுள் அடங்காதது

a)

தற்காலத்தில் அரசுகளின் நிலப்பரப்பு விசாலமானதாக இருத்தல்

b)

அரசுகள் அதிக சனத்தொகையைக் கொண்டிருத்தல்

c)

சமூகத்தேவைகளின் சிக்கல் வாய்ந்த தன்மை

d)

கொரோனா பெருந்தொற்று

7.

"மனிதன் தனது சமூக வாழ்க்கையை செவ்வனே கொண்டு செல்லத் தேவையான நிபந்தனைகளே உரிமைகளாகும் " என்று குறிப்பிட்டவர்

a)

பேராசிரியர் காணர்

b)

பேராசிரியர் சீலர்

c)

ஆபிரகாம் லிங்கன்

d)

பேராசிரியர் ஹரல்ட் ஜே.லஸ்கி

8.

"மகிழ்சிகரமானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை நோக்காகக் கொண்ட அமைப்பே அரசாகும்" என்று குறிப்பிட்டவர்

a)

பேராசிரியர் காணர்

b)

பேராசிரியர் சீலர்

c)

அரிஸ்ரோட்டில்

d)

ஐவர் ஜெனிங்ஸ்

9.

எவ்வித உள்ளக மற்றும் வெளியக சக்திகளால் கட்டுப்படுத்த முடியாத மக்களுக்காகப் பிரயோகிக்கும் அதி உயர் அதிகாரம் என அறியப்படுவது

a)

உரிமை

b)

இறைமை

c)

சமத்துவம்

d)

சுதந்திரம்

10.

தமது அரசியல், பொருளாதார மற்றும் சமூகத்தேவைகளை நிறைவு செய்வதற்காக தனி நபருக்கு சமூகத்தால் பெற்றுக் கொடுக்கப்படும் சந்தர்ப்பம் என அறியப்படுவது

a)

சமத்துவம்

b)

சுதந்திரம்

c)

இறைமை

d)

உரிமை