WorksheetsQuiz 18-07-2023
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்தியாவிலுள்ள மாநிலங்கள்
a)
28
b)
38
c)
25
d)
35
2.
இந்தியாவின் குடியரசுத்தலைவர்
a)
மாண்புமிகு.நரேந்திரமோடி
b)
மாண்புமிகு.மு.க.ஸ்டாலின்
c)
மேதகு.திரெளபதி முர்மு
d)
மேதகு.ஆர்.என்.ரவி
3.
இயற்கையாக காய்களை பழுக்க வைக்கும் ஹார்மோன்
a)
எத்திலீன் வாயு
b)
மெத்தனால் வாயு
c)
ஈத்தேன் வாயு
d)
கரிமில வாயு
4.
உலகின் மிக நீளமான நதி எது?
a)
நைல்
b)
காவிரி
c)
அமேசான்
d)
கங்கை
5.
மூதறிஞர்
a)
பெரியார் ஈ.வெ.இராமசாமி
b)
அறிஞர் அண்ணா
c)
இராஜாஜி
d)
வள்ளியம்மை
6.
கவிச்சக்ரவர்த்தி
a)
காமராசர்
b)
கம்பர்
c)
பாரதிதாசன்
d)
அறிஞர் அண்ணா
7.
வீரமங்கை
a)
வேலுநாச்சியார்
b)
வள்ளியம்மை
c)
தில்லையாடி
d)
சுப்புலெட்சுமி
8.
புரட்சிக்கவிஞர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
உ.வே.சாமிநாதர்
d)
அறிஞர் அண்ணா
9.
தமிழ்நாட்டின் முதலமைச்சர்
a)
மாண்புமிகு.நரேந்திரமோடி
b)
மாண்புமிகு.மு.க.ஸ்டாலின்
c)
மேதகு.திரெளபதி முர்மு
d)
மேதகு.ஆர்.என்.ரவி
10.
இராமேஸ்வரம் தீவை இந்தியாவுடன் இணைக்கும் இரயில் பாலம்
a)
பாம்பன்
b)
நேப்பியர்
c)
ஈபிள்
d)
கூகுள்
100 %
