NEW
Font size
Worksheetsசொல், தொழிற்பெயர்
Total questions: 12
Worksheet time: 6mins
ஓர் எழுத்து தனித்தும் தொடர்ந்தும் பொருள் தந்தால் என்னவென்று அழைக்கப்படும்?
சொல்
எழுத்து
இலக்கணம்
சொல்லைக் குறிக்கும் வேறு பெயர்களைக் கண்டறிக.
வரம், பதம்,சொல்
மொழி,பதம்,கிளவி
மொழி ,பதம்
மொழியின் வகைகள் இவற்றுள் ஒன்று எது?
நனிமொழி
ஒரு மொழி
தனிமொழி
மொழியின் வகைகள் எத்தனை
மூன்று
ஐந்து
இரண்டு
பலகை, அந்தமான் இவை எவ்வகை மொழிக்குச் சான்றாகும்?
தனிமொழி
பொதுமொழி
தொடர் மொழி
இரண்டு முதலான சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எது?
தொடர் மொழி
தனிமொழி
பொதுமொழி
பார்த்தல் என்பதன் எதிர்மறைத் தொழிற்பெயர் யாது?
பார்க்காமை
பார்
பார்த்து
இவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் யாது?
எழுதல்
எழு
எழுதினார்
காலம் காட்டாது வினையை மட்டும் உணர்த்தும் பெயர் எது?
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
தொழிலைச் செய்யும் கருத்தாவை உணர்த்தும் பெயர் எது?
வினைத்தொகை
வினையாலணையும் பெயர்
தொழிற்பெயர்
இவற்றுள் முதனிலை தொழிற் பெயர் எது?
செய்
செய்து
செய்தான்
முதனிலை திரிந்த தொழிற் பெயர் இவற்றுள் எது?
கேடு
காண்
கண்டு
