Font size
S
M
L
XL
Worksheetsஉணவே மருந்து, மருந்தே உணவு
Total questions: 8
Worksheet time: 13mins
Name
Class
Date
1.
உணவே மருந்து, மருந்தே உணவு என்றால் என்ன?
a)
மருந்தை உணவாக உண்ண வேண்டும்.
b)
சத்தான உணவுகள் உடலுக்கு நோய்கள் தீர்க்கும் மருந்து போல
c)
விலை அதிகமான உணவுகள் மருந்தாகும்.
d)
உணவுகள் அதிகமாக உண்ண வேண்டும்
2.
நாம் தினசரி எந்த உணவை உட்கொள்வதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்?
a)
b)
c)
d)
3.
நோய் வந்தால் மருந்துகளை உட்கொள்வது சிறப்பா? உன் கருத்து என்ன?
4 lines
4.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தான உணவுகள் எங்கு கிடைக்கும்?
(a)
5.
நாம் தினமும் சராசரியாக எத்தனை வேளை உணவு உட்கொள்ள வேண்டும்?
நாம் தினமும் சராசரி (a) வேளை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
6.
இரவில் உறங்க போகும் முன் ஏன் இனிப்புகள் சாப்பிட கூடாது?
a)
உணவு விரைவில் சரிமாணம் ஆகாது
b)
பல் சொத்தை ஏற்படும்
c)
இனிப்புகள் சுவையாக இருக்காது
7.
உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைத் தினசரி சாப்பிடுவது நல்லதா?
4 lines
8.
அறுசுவை உணவென்பது எது?
4 lines
Reset
