Font size
Worksheetsதொழிற்பெயர் (பெட்ரிக் த/பெ ஜெகநாதன்)
Total questions: 10
Worksheet time: 8mins
மாலைகள் _______ பெண்களின் பொழுதுப் போக்காகும்.
கட்டுவது
அழகுப்படுத்துவது
தொடுப்பது
பிரிப்பது
சிறுவர்கள் தினமும் மாலை நேரத்தில் _____________
விளையாடுவர்.
உறங்குவர்
சாப்பிடுவர்
சிரிப்பர்,
அறுசுவை உணவுகளை நாள்தோறும் __________ என் அம்மாவின் மகிழியாகும்.
போடுவது.
ஏறிவது
சாப்பிடுவது
சமைப்பது
வெள்ளிக்கிழமைகளில் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சிகளைப் ______________ தம்பியின் மகிழியாகும்.
பார்ப்பது.
காண்பது
இரசிப்பது
கேட்பது
பொது விடுமுறை நாள்களில் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் ___________ அப்பாவின் வழக்கமாகும்.
பண்ணுவது
செய்வது
அடுக்குவது
பேசுவது
செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டிக்கு உணவு _____________ செம்மலரின் தினசரிக் கடமைகளில் ஒன்றாகும்.
கொடுப்பது
செய்வது
பாய்ச்சுவது
பேசுவது
மின்சாரப் பொருள்களைப் பழுது ____________ அண்னனின் வேகையாகும்.
கொடுப்பது
செய்வது
பாய்ச்சுவது
பார்ப்பது
மின்சாரப் பொருள்களைப் பழுது ____________ அண்னனின் வேகையாகும்.
கொடுப்பது
செய்வது
பாய்ச்சுவது
பார்ப்பது
சிறுவர்கள் மாலை நேரங்களில் ______________ உடலுக்கு நல்லது.
நடிப்பது
விளையாடுவது
தூங்குவது
பார்ப்பது
சாப்பிடுதல்
உறங்குதல்
குளித்தல்
விளையாடுதல்
எழுதுதல்
பள்ளிக்கூடம்
மழை
கொடைக்காலம்
ஆசிரியர்
மாலை நேரத்தில்
