Worksheetsபாடம் 7 : பயிரிடப்பட்ட நீர்ப் பயிரியலைப் பராமரித்தல்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நாற்றுகளைப் பாதுகாக்காமல் விட்டால் என்ன ஏற்படும்?
a)
செழிப்பாக வளரும்
b)
செழிப்பாக வளராது
2.
நாற்றுகளைப் பாதுகாக்கும் வழிகள் எத்தனை?
a)
4
b)
5
c)
6
3.
உரமிடும் நடவடிக்கையின் போது கருத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
a)
கையுறை அணிதல்
b)
மண் ஈரமாக இருத்தல்
c)
முகக்கவரி அணிதல்
4.
கீழ்காண்பவற்றுள் எது நாற்றுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி அல்ல?
a)
மண்ணைக் கிளறுதல்
b)
மண்ணை மாற்றுதல்
c)
களை எடுத்தல்
d)
துளிர்களைக் கத்தரித்தல்
5.
நாற்றுகளுக்கு நீர் ஊற்ற உகந்த நேரம் எது?
a)
காலை, மாலை
b)
மதியம்
c)
அதிகாலை
d)
இரவு
6.
இந்தப் படத்தில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது?
a)
செடிகளுக்கு நீர் ஊற்றுதல்
b)
விதைகளுக்கு நீர் ஊற்றுதல்
c)
மண்ணுக்கு நீர் ஊற்றுதல்
7.
ஏன் செடிகளுக்கு உரமிட வேண்டும்?
a)
செழிப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய
b)
செடி வாடாமல் இருக்க
c)
செடி பெரியதாக வளர
d)
செடி சிறியதாக இருக்க
8.
செடிகளின் வளர்ச்சியைத் தடுப்பேன். நான் யார்?
a)
வண்டு
b)
நத்தை
c)
பூச்சி
100 %
